விழுதுகள் அறக்கட்டளை,தாராபுரம் Vizhuthugal Trust Dharapuram.

  • Home
  • India
  • Tirupur
  • விழுதுகள் அறக்கட்டளை,தாராபுரம் Vizhuthugal Trust Dharapuram.

விழுதுகள் அறக்கட்டளை,தாராபுரம் Vizhuthugal Trust Dharapuram. This is an official page of VIZHUTHUGAL Rural Awareness and Social Welfare Trust,Dharapuram.

07/02/2026
தாராபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் விழுதுகள் கிராம விழிப்புணர்வு மற்றும் சமூக அறக்கட்டளை இணைந்து 77வது குடியர...
26/01/2026

தாராபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் விழுதுகள் கிராம விழிப்புணர்வு மற்றும் சமூக அறக்கட்டளை இணைந்து 77வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு நடத்திய ரத்ததான முகாம் நேற்று 25-1-2026 சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.ரத்த தானம் செய்த அனைவருக்கும் மற்றும் முகாம் சிறப்பாக நடைபெற உதவியாக இருந்த நண்பர்களுக்கும் நன்றி !!!

22/01/2026
தாராபுரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் புத்தகத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் நாளை 27-09-2025 மாலை ஆறு மணிக்கு த...
26/09/2025

தாராபுரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாபெரும் புத்தகத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் நாளை 27-09-2025 மாலை ஆறு மணிக்கு
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு பயனடைய வேண்டுகிறோம்!!.

20.7.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விழுதுகள் கிராம விழிப்புணர்வு மற்றும் சமூக அறக்கட்டளை தாராபுரம், கோவை அரவிந்த் கண் மருத்...
22/07/2025

20.7.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விழுதுகள் கிராம விழிப்புணர்வு மற்றும் சமூக அறக்கட்டளை தாராபுரம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் திருப்பூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் தேர்ப்பாதை ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.!!

Address

Dharapuram
Tirupur
638656

Website

Alerts

Be the first to know and let us send you an email when விழுதுகள் அறக்கட்டளை,தாராபுரம் Vizhuthugal Trust Dharapuram. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to விழுதுகள் அறக்கட்டளை,தாராபுரம் Vizhuthugal Trust Dharapuram.:

Share

Category