Tamizhaga Vetri Kazhagam - MuttuKadu Panchayat

Tamizhaga Vetri Kazhagam - MuttuKadu Panchayat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamizhaga Vetri Kazhagam - MuttuKadu Panchayat, Public & Government Service, Muttukadu Panchayath, Tiruporur.

நமது ஊரின் வளர்ச்சி, அரசு திட்டங்கள், குடிநீர் அப்டேட்ஸ், சாலை பணிகள், பொதுமக்கள் அறிவிப்புகள், கிராம நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் நல தகவல்களை அனைவருக்கும் உடனுக்குடன் கொண்டு சேர்க்க இந்த பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

17/08/2026

🔎 கூகுளில் தேடினால்…
“இந்தியாவின் Dubakoor அரசியல்வாதி யார்?” 🤔
TVK 🆚 NTK 🆚 மக்கள்

16/08/2026

மக்கள் மன்னன் விஜய் 🔥
மக்களின் நம்பிக்கை • தமிழகத்தின் எதிர்காலம் • தளபதி விஜய் 🇮🇳🔥

14/08/2026

🇮🇳 ஒற்றுமையே வெற்றி • ஒரே நாடு • ஒரே பெருமை 🇮🇳

தமிழ்: இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
हिंदी: स्वतंत्रता दिवस की हार्दिक शुभकामनाएं!
తెలుగు: స్వాతంత్ర్య దినోత్సవ శుభాకాంక్షలు!
ಕನ್ನಡ: ಸ್ವಾತಂತ್ರ್ಯ ದಿನದ ಶುಭಾಶಯಗಳು!
മലയാളം: സ്വാതന്ത്ര്യ ദിനാശംസകൾ!
मराठी: स्वातंत्र्य दिनाच्या हार्दिक शुभेच्छा!
ਪੰਜਾਬੀ: ਸੁਤੰਤਰਤਾ ਦਿਵਸ ਦੀਆਂ ਲੱਖ-ਲੱਖ ਵਧਾਈਆਂ!
বাংলা: স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা!
ગુજરાતી: સ્વાતંત્ર્ય દિવસની હાર્દિક શુભેચ્છાઓ!
English: Happy Independence Day! 🇮🇳

🇮🇳 நாம் அனைவரும் ஒன்றே • நம் நாடே பெருமை • நம் இந்தியா 🇮🇳

🇮🇳

12/08/2026

“நாம் அரசியலைப் பற்றி பேசும்போது, அது பதவிக்காக இருக்கக் கூடாது… மக்களுக்காக இருக்க வேண்டும்.

#தமிழகம் #தமிழ்நாடு #விஜய் #தளபதிவிஜய் #தமிழகவெற்றி_கழகம் #மக்கள்நம்பிக்கை #மக்களுக்காக #தமிழன் #தமிழர்களுக்காக #வெற்றிபாதை #மாற்றத்திற்கானபாதை #விஜய்அரசியல்

10/08/2026

அவர் தமிழ்நாட்டின் முதல்வர் இல்லை…
ஆனால் அனைவரின் அன்பையும் பெற்றவர்! ❤️
அதுதான் மக்கள் மனதில் இருக்கும் “தளபதி” 🔥

08/08/2026

🔥 Real Thalapathy vs Reel Thalapathy 😎

“ஏன்டா… எல்லாரும் சூனா பானா ஆகிட முடியுமா? 😂🔥
Real Thalapathy வேற… Reel Thalapathy வேற!”

07/08/2026

🔥 இன்றைய சட்டப்பேரவை... மாஸ்! 🔥

"இன்று அவையில் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அனலாய் பறந்தது!
அடப்பாவி... இது சாதாரண பேச்சு இல்லை, ஃபயர் ஸ்பீச்! 💥
கேட்டவர்களை கைதட்டவும், யோசிக்கவும் வைத்த உரை!"

🔥 "மேடை அதிர்ந்தது... பேச்சு தெறித்தது!"

#சட்டப்பேரவை #தமிழ்நாடு #தமிழ்நாடு #சட்டப்பேரவை #அரசியல் #மக்கள்குரல் #ஜனநாயகம்

04/08/2026

"எதிர்காலம் வரும்... என் கடமை வரும்... உங்கள் கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பேன்."

"From First-Time MLA to Chief Minister – A Historic First."                                                             ...
04/08/2026

"From First-Time MLA to Chief Minister – A Historic First."

Address

Muttukadu Panchayath
Tiruporur
603103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamizhaga Vetri Kazhagam - MuttuKadu Panchayat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share