ஆலங்காயம் நகர திமுக Alangayam DMK

ஆலங்காயம் நகர திமுக Alangayam DMK NA

18/07/2022

கலைஞரின் மறக்க முடியாத பேச்சு...

ஆலங்காயம் திமுக தொழில் நுட்ப அணி அமைப்பாளர்,
தன்வீர் அஹமத்

இன்று பிறந்தநாள் கானும் கழக உடன்பிறப்பு சுரேஷ்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂🎂🎂💐💐💐🖤❤️
12/06/2022

இன்று பிறந்தநாள் கானும் கழக உடன்பிறப்பு சுரேஷ்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂🎂🎂💐💐💐🖤❤️

ஆலங்காயம் நகர செயலாளர் அண்ணன் M.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழா தொகுப்பு
10/06/2022

ஆலங்காயம் நகர செயலாளர் அண்ணன் M.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழா தொகுப்பு

இன்று(1/06/2022)   #பிறந்தநாள்_காணும்_முன்னாள் மேயர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் , மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் ந...
01/06/2022

இன்று(1/06/2022)
#பிறந்தநாள்_காணும்_
முன்னாள் மேயர்
தெற்கு மாவட்ட கழக செயலாளர் , மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்,
மதிப்பிற்குரிய அண்ணன்
#மா_சுப்ரமணியன்_BA_LLB_MLA அவர்களுக்கு #இனிய_பிறந்தநாள்_நல்வாழ்த்துக்கள்_

இன்று பிறந்தநாள் விழா காணும், சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் மாண்புமிகு ஐயா திரு.Gingee Mast...
31/05/2022

இன்று பிறந்தநாள் விழா காணும், சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் மாண்புமிகு ஐயா திரு.Gingee Masthan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..🖤❤️

துணை ஜனாதிபதி  வெங்கையா நாயுடு 16அடி உயர கலைஞர் திருஉருவ வெங்கல சிலையை திறந்து வைத்தார்...
28/05/2022

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 16அடி உயர கலைஞர் திருஉருவ வெங்கல சிலையை திறந்து வைத்தார்...

வரலாற்றில் திமுக ஒரு முறை கூட பெட்ரோலிய வரியை உயர்த்தியதே இல்லை - தமிழக நிதியமைச்சர் அண்ணன் Dr. P.T.R. P தியாகராஜன்.2006...
28/05/2022

வரலாற்றில் திமுக ஒரு முறை கூட பெட்ரோலிய வரியை உயர்த்தியதே இல்லை - தமிழக நிதியமைச்சர் அண்ணன் Dr. P.T.R. P தியாகராஜன்.
2006 முதல் தற்போது வரை 4 முறை பெட்ரோலிய வரியைக் குறைத்தது கழக அரசு...

28/05/2022
🖤❤️
27/05/2022

🖤❤️

மோடி :- இவ்ளோ நேரமா ஸ்டாலின் என்னடா பேசிட்டு   ? எல்லோரும் ஆரவராமா கை தட்டி விசில் அடிச்சிட்டு இக்கானுங்க ? என்னைய புகழ்...
27/05/2022

மோடி :- இவ்ளோ நேரமா ஸ்டாலின் என்னடா பேசிட்டு ? எல்லோரும் ஆரவராமா கை தட்டி விசில் அடிச்சிட்டு இக்கானுங்க ? என்னைய புகழ்ந்து பேசிட்டு இருக்காரா என்ன ?

🐏🐐 :- உங்கள கூப்ட்டு வச்சி களாய்ச்சிட்டு இருக்கார் ஜி

Address

Alangayam
Tirupattur
635701

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆலங்காயம் நகர திமுக Alangayam DMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ஆலங்காயம் நகர திமுக Alangayam DMK:

Share