District Collector, Tirupathur

District Collector, Tirupathur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from District Collector, Tirupathur, Government Organization, Vaniyambadi Road, Tirupattur.
(1)

மாவட்ட ஆட்சியரக மக்கள் குறை தீர்வு கூட்டரங்கில் நடைப்பெற்ற விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிக...
29/05/2026

மாவட்ட ஆட்சியரக மக்கள் குறை தீர்வு கூட்டரங்கில் நடைப்பெற்ற விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.(29.05.2026)

திருப்பத்தூர் நகரில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள  மாவட்ட வைப்பு பாதுகாப்பு  அறை மதிப்ப...
29/05/2026

திருப்பத்தூர் நகரில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மாவட்ட வைப்பு பாதுகாப்பு அறை மதிப்பிற்குரிய தமிழ்நாடு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள் தலைமையில் மாதாந்திர தணிக்கை ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிகழ்வு.(29.05.2026)

மாவட்ட ஆட்சியரக மக்கள் குறை தீர்வு கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம...
25/05/2026

மாவட்ட ஆட்சியரக மக்கள் குறை தீர்வு கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது(25.05.2026)

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், பள்ளிக் கல்வித்துறை - 2025-2026 ஆம் கல்வி ஆண்டில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவி...
21/05/2026

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், பள்ளிக் கல்வித்துறை - 2025-2026 ஆம் கல்வி ஆண்டில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை அளிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்ட நிகழ்வு (21.05.2026) DIPR TN Chief Minister of Tamil Nadu Ipro Tirupathur

மாவட்ட ஆட்சியரக மக்கள் குறை தீர்வு கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம...
18/05/2026

மாவட்ட ஆட்சியரக மக்கள் குறை தீர்வு கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.(18.05.2026) Ipro Tirupathur DIPR TN Chief Minister of Tamil Nadu

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்,  பள்ளிக் கல்வித்துறை - 2025-2026 ஆம் கல்வி ஆண்டில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவ...
12/05/2026

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், பள்ளிக் கல்வித்துறை - 2025-2026 ஆம் கல்வி ஆண்டில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை அளிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்ட நிகழ்வு (12.05.2026) Ipro Tirupathur Chief Minister of Tamil Nadu DIPR TN

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி வளாகத்தில், தனியார் பள்ளி வாகனங்களின் வருடாந்திர ...
12/05/2026

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி வளாகத்தில், தனியார் பள்ளி வாகனங்களின் வருடாந்திர தணிக்கை மேற்கொள்ளப்பட்ட நிகழ்வு(12.05.2026) Ipro Tirupathur Chief Minister of Tamil Nadu DIPR TN

மாவட்ட ஆட்சியரக மக்கள் குறை தீர்வு கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம...
11/05/2026

மாவட்ட ஆட்சியரக மக்கள் குறை தீர்வு கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது (11.05.2026) DIPR TN Chief Minister of Tamil Nadu Ipro Tirupathur

திருப்பத்தூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்ட பணிகள் கு...
08/05/2026

திருப்பத்தூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்ட பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் ( மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மற்றும் செயற்பொறியாளர்( ஊரக வளர்ச்சி) ஆகியோர் உடனிருந்தனர். (08.05.2026)

மாவட்ட சுற்றுலா மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெற்றதை தொடர்ந்து நான்கு சட்டமன்ற தொகுதிக்கான மதிப்ப...
03/05/2026

மாவட்ட சுற்றுலா மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெற்றதை தொடர்ந்து நான்கு சட்டமன்ற தொகுதிக்கான மதிப்பிற்குரிய வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் அவர்கள் தலைமையில் தபால் வாக்கு மற்றும் EVM வாக்கு ஆகியவற்றின் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு தொகுதி ஒதுக்கீட்டுக்கான இரண்டாம் கட்ட சம வாய்ப்புக்குட்படுத்துதல் (Second Randamization) பணி நடைபெற்ற நிகழ்வு.(03.05.2026)

Address

Vaniyambadi Road
Tirupattur

Alerts

Be the first to know and let us send you an email when District Collector, Tirupathur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to District Collector, Tirupathur:

Share