முக்குலத்தோர் மீடியா

முக்குலத்தோர் மீடியா media தவறுகள் நடப்பது
கெட்டவர்களால்இல்லை..
தவறுகள் நடப்பதை
அமைதியாக வேடிக்கை
பார்க்கும் நல்லவர்களால் உ.முத்துராமலிங்கதேவர்
(1)

ஒரு தலை காதலாலும் நாடகக் காதலாலும் ஆணவ படுகொலை செய்யப்பட்ட அப்பாவிபெண்பிள்ளைகள் கொலை செய்த குற்றவாளிகளின் தாய் தந்தையை ஏ...
08/06/2026

ஒரு தலை காதலாலும் நாடகக் காதலாலும் ஆணவ படுகொலை செய்யப்பட்ட அப்பாவிபெண்பிள்ளைகள்

கொலை செய்த குற்றவாளிகளின் தாய் தந்தையை ஏன் இதுவரை கைது செய்யவில்லை..?

கவீனை கொன்றவர் தேவர் ஆதிக்க சாதிவெறி என்று பேசியவர்கள்..!

இவர்கள் காதலிக்க மறுத்ததால் கொல்லப்பட்டவர்கள் இவர்களைப் பற்றி இவர்களை கொலை செய்தவர் எந்த சமூகம் என்று பேசினீர்களா ?

இவர்களின் குடும்பத்துக்கு அரசுவேலை வழங்கினார்களா?

அநீதிகளை எதிர்த்து நீதியை நிலை நிறுத்த..!*

இசக்கி ராஜா தேவர் அவர்கள் பேசினால் ஜாதி வெறியர்.

மற்றவர்கள் பேசினால் சமத்துவம் சமூக நீதி என்னங்க உங்க சட்டம்..!

சமத்துவம் பேசுபவர்கள் அப்பாவி OC,BC,MBC இன மக்களை பற்றி சிந்தியுங்கள்!

#தேவர்

#பிராமனர்

#வேளாளர்

#வன்னியர்

#செட்டியார்

#யாதவர்

#நாயக்கர்

#முதலியார்

#நாடார்

08/06/2026

கைரேகை சட்டம் நூற்றுண்டு விழா வேல் பூஜை இடம் பசும்பொன்

07/06/2026
முக்குலத்தோர் மீடியாவை பின்தொடரும் அன்பு உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்
07/06/2026

முக்குலத்தோர் மீடியாவை பின்தொடரும் அன்பு உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்

07/06/2026

😡😡😡விஜய் அண்ணா உங்க கட்சிக்கு உழைத்ததுக்கு எனக்கு கிடைத்த தண்டனையா

கொலை செய்தவர்களை விட கற்பழிப்பவன் மகா கொடூர பாவி அப்படியாப்பட்ட மகா பாதகத்தை செய்த இந்த நபர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்

கஷ்டத்தில் இருக்கும் இரண்டு குழந்தைகளோடு ஆண் துணை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்ணை வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி இரண்டு பெண்களை கூட்டு பலாத்காரம் செய்து வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டி உள்ளனர்

விஜய் அண்ணா உங்கள் கட்சிக்கு உழைத்ததற்கு எனக்கு கிடைத்த தண்டனையா என்று கதறி அழுகின்றார் அந்த பெண் ஆனால் விஜய் அவர்களிடம் இருந்து ஒரு ஆறுதலோ எதுவுமே கிடைக்கவில்லை என்பது தான் உண்மை

முதலமைச்சர் விஜய் அவர்களே உங்கள் நிர்வாகி பாலியல் குற்றம் செய்தால் அதை கடந்து போய் விடுவீர்களா

மகா பாதகத்தை செய்தபாலியல் குற்றத்தில் கைது செய்யப்பட்டவர் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட கவின் அவர்களின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது

உயிரை விட மேலானது கற்பு அதை இழந்த இரண்டு சகோதரிகளுக்கும் நீதி நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களுடைய ஆதங்கமும் வேண்டுகோள்
#சமூகநீதி

06/06/2026

நெல்லை விவசாயிகளுக்கு இதை மட்டும் பண்ணுங்க நீர்நிலைகள் சுத்தமாயிரும் #தாமிரபரணி #திருநெல்வேலி #விவசாயி

05/06/2026

😆😆😆பட்டில் சமூகம் அல்லாதவர்கள் செய்திருந்தால் குரல் கொடுத்திருப்பார்களோ என்னவோ

05/06/2026

பாதுகாப்புக்கு சட்டத்தை உருவாக்கியதை தவறாகத்தான் பயன்படுத்துவான்

05/06/2026

பாட்டில் இனத்தை சேர்ந்தவர் தவறு செய்யும் பொழுது இவர்கள் வாய் திறப்பதே கிடையாது

சாதி கட்சி வைத்து நடத்துகிறீர்கள் என்று சொன்னால் கோபம் வருது

இல்லை நாங்கள் தமிழர்களுக்காக போராடுகிறோம் என்று சொல்ல வேண்டியது

நாங்க பாண்டிய வம்சம் நாங்க தான் என்று சொல்லிட்டு அலைகிறது அடுத்தவங்களை PCR வழக்கு போட வேண்டியது

04/06/2026

இது போன்ற கேவலமான வேலையை யாருமே செய்திருக்க முடியாது

முன் செய்த செயல் பின்னர் அனுபவிக்க வேண்டியதாக இருக்கும்

Address

தமிழ்நாடு
Tirunelveli
627452

Alerts

Be the first to know and let us send you an email when முக்குலத்தோர் மீடியா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to முக்குலத்தோர் மீடியா:

Share