We the leaders Palayamkottai Tirunelveli

We the leaders Palayamkottai Tirunelveli அண்ணாமலை அன்பு தம்பி

12/07/2026

பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சாரந்த நன்றிகள்.

இந்த எழுச்சி, ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்!

மாறுவோம், மாற்றுவோம்!

📍 ஜூலை 12 | பொள்ளாச்சிதமிழகத்தின் எதிர்காலத்தை நோக்கிய மகத்தான பயணத்தில் ஒன்றிணைவோம்! 🔥போதை இல்லா பொள்ளாச்சி!அண்ணன் அண்ண...
08/07/2026

📍 ஜூலை 12 | பொள்ளாச்சி

தமிழகத்தின் எதிர்காலத்தை நோக்கிய மகத்தான பயணத்தில் ஒன்றிணைவோம்! 🔥

போதை இல்லா பொள்ளாச்சி!

அண்ணன் அண்ணாமலையின் முதல் மாவட்ட மாநாட்டில் கலந்து கொள்ள தயாரா? 💪

வரப்போகிறவர்கள் கமெண்டில்: "வருகிறேன் 💪 | [உங்கள் ஊரின் பெயர்]" என்று பதிவு செய்யுங்கள்.

உங்கள் நண்பர்களையும், குடும்பத்தினரையும் அழைத்து இந்த வரலாற்று நிகழ்வில் பங்கேற்கச் செய்யுங்கள்!

மாறுவோம்... மாற்றுவோம்! 🔥

மாறுவோம்_மாற்றுவோம் முதல்_மாவட்ட_மாநாடு
wetheleaders Annamalai Pollachi July12 TamilNadu

03/07/2026

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) மற்றும், நியூஜெர்சி தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் 39 ஆவது தமிழ் விழாவில், அமெரிக்க நேரம் EST ஜூலை 3 அன்று மாலை,(இந்திய நேரம் ஜூலை 4 காலை) நமது அன்பான தமிழ் வம்சாவளியினரைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்பும், தமிழ்ப்பற்றும் நிரம்பிய இந்த தமிழ்ச் சமூக சந்திப்பில், உங்கள் அனைவரையும் நேரில் காண ஆவலாக உள்ளேன்!

 #மாறுவோம்_மாற்றுவோம்
23/06/2026

#மாறுவோம்_மாற்றுவோம்


தமிழகத்தின் எதிர்கால அரசியலுக்கு1.அண்ணாமலை2.விஜய்இதில் யாருக்கு முதல் இடம் கொடுக்கப் போகிறீர்கள்?   #தமிழகஅரசியல்       ...
12/06/2026

தமிழகத்தின் எதிர்கால அரசியலுக்கு

1.அண்ணாமலை
2.விஜய்

இதில் யாருக்கு முதல் இடம் கொடுக்கப் போகிறீர்கள்?

#தமிழகஅரசியல் #விஜய்

Address

Palayamkottai
Tirunelveli
627011

Website

Alerts

Be the first to know and let us send you an email when We the leaders Palayamkottai Tirunelveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category