21/08/2015
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கபடுகின்றனவாம். . .
உண்மையில் சொர்க்கம்தான்
திருமணத்தில் நிச்சயிக்கபடுகிறது. . .
உங்களது நிச்சயிக்கபட்ட
சொர்க்கத்திற்கு
என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகள். ..
தமிழும், இசையும் போல
என்றும் நீடுழி வாழ்க. . .
என்னுடன் சேர்ந்து நீங்களும் வாழ்த்துங்கள். . .
David (weds)Sakthi