திருநெல்வேலி பாபநாசம்

திருநெல்வேலி  பாபநாசம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from திருநெல்வேலி பாபநாசம், Public & Government Service, vickramasingapuram, Tirunelveli.

Maruti WagonR automatic , Single owner 40000-50000km only Good condition 5lak only
20/12/2023

Maruti WagonR automatic ,
Single owner
40000-50000km only
Good condition
5lak only

07/10/2022
27/07/2022

(Posted on 27-07-2022)பாபநாசம் சிறப்பு வானிலை அறிக்கை :

நெல்லை மாவட்டம் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது இந்த நிலையில் பாபநாசம் மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மாலை 4 மணி நிலவரப்படி நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 38 மிமீ மழை பதிவாகியுள்ளது.

நாளை பாபநாசத்தை பொறுத்தவரை மாலை நேரங்களில் மிதமான மழை பெய்யும் மற்றபடி கனமழை இருக்காது. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பாபநாசம் காரையார் முண்டந்துறை சேர்வலாறு ஆகிய இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதனால் ஆடி அமாவாசைக்கு பாபநாசம் கோவில் செல்லும் பக்தர்கள் மழைக்கு ஏற்றவாறு பாதுகாப்பாக இருக்கவும். மழைகாலங்களில் ஆறுகளில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம்.

தென்காசி குற்றாலம் வருவதற்கு தடை விதிப்பு :

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி ,ஐந்தருவி பழைய குற்றால அருவிகளில் அதிகமான வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது .நாளையும் குற்றால அருவிகளில் குளிக்க தடை உள்ளது எனவே ஆடி அமாவாசை முன்னிட்டு நாளை குற்றாலத்திற்கு வருகை தர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .

18/01/2022
16/01/2022

*அம்பை மற்றும் பாவூர்சத்திரத்தில் இருந்து இன்று சென்னை செல்வதற்கு ரயிலில் இடம் உள்ளது.*

பயண தேதி (இன்று) 16.01.22

வண்டி எண் 06040

சேரன்மகாதேவி இரவு 07.23,
அம்பை இரவு 07.38,
பாவூர்சத்திரம் இரவு 08.03.

*நடப்பு முன்பதிவில் உள்ள இடங்கள் :*

இரண்டாம் இருக்கை வசதி 07 டிக்கெட்,
விலை 210,

மூன்றடுக்கு குளிர்சாதன வசதி 12 டிக்கெட்,
விலை 1170,

இரண்டடுக்கு குளிர்சாதன வசதி 11 டிக்கெட்,
விலை 1665.

இன்று மாலை 06.30 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.

*கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் டிக்கெட்டை பிரிண்ட் எடுத்துக் கொண்டு செல்ல அனுமதி உண்டு.*

23/12/2021

*திருநெல்வேலி - தாம்பரம் வழி அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம் பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நாளை 24.12.21 காலை 8 மணிக்கு துவங்குகிறது*

முன்பதிவு தொடங்கும் தேதி: 24.12.21

பயண தேதி : 16.01.21 ஞாயிற்றுக்கிழமை.

திருநெல்வேலி - தென்காசி வழித்தட மக்கள் அதிகம் பயன்படுத்தினால் தான் நமக்கு இந்த ரயில் நிரந்தரமாக கிடைக்கும்.

அதிகம் முன்பதிவு செய்யுங்கள்.

இந்த செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்.

✒️ *என்றும் மக்கள் பணியில்*
🙏 *உங்கள் மணி * 🙏

09/12/2021

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு தினந்தோறும் புகைவண்டி இயக்கப்படுகிறது.

1. காலை 6.15
2. காலை 7.10
3. காலை 09.30
4. காலை 11.15
5. மதியம் 2.00
6. மாலை 4.00
7. மாலை 6.35

திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்கு...
1.காலை 7.10
2.காலை 9.15
3.காலை 11.15
4.மதியம் 02.20
5.மாலை 04.25
6.மாலை 06.00
7.இரவு 07.00

டிக்கெட் கட்டணம் ₹ 15/- மட்டுமே.

எல்லோருக்கும் பகிரவும்...
தைப்பூச மற்றும் கார்த்திகை விரத பக்தர்கள் பயனடைவார்கள்.....

ஓம் சரவணபவ ...

14/11/2021
அழகான மலை தொடர்
28/09/2021

அழகான மலை தொடர்

28/09/2021

*நெல்லையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை :*

நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நாளை இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெறுவதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

Address

Vickramasingapuram
Tirunelveli
627425

Telephone

+919600866593

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருநெல்வேலி பாபநாசம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share