Keelapavoor (கீழப்பாவூர்)

Keelapavoor (கீழப்பாவூர்) Keelapavoor is a small town in Tenkasi District of TamilNadu.Tirunelveli to Tenkasi main road near by PavoorChatram. It is a famous health resort.

Keelapavoor have morethen 15000 people living.. Beside all this tourist favorite Coutrallam water falls is near to that district. Every year June to September we can enjoy the falls season. It contains lot of herbs which are good for the health.

21/02/2026

நண்பர்களுக்கு தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐.

தமிழுக்கு அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!!

#தாய்மொழி

20/02/2026

பள்ளி ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 👍👌💐💐♥️

02/02/2026
02/02/2026

கீழப்பாவூரில் வயல்வெளியில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

விவசாயிகள் வேதனை

01/02/2026

கீழப்பாவூர் வயல்வெளியில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

விவசாயிகள் வேதனை

11/10/2025

தென்காசி மாவட்டம
கீழப்பாவூர் 64 சென்ட் விவசாய நிலம் விற்பனைக்கு...*

🌾கீழப்பாவூரில் 64 சென்ட் வயல் விற்பனைக்கு...👌

🌾 வருடத்திற்கு மூணு பூ நெல் விளையக்கூடிய வயல்...💯🥳

⛲ கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு உள்ளது

💡 இலவச மின்சார வசதியுடன் கூடிய மின் இணைப்பு உள்ளது

💦 *கீழப்பாவூர் பெரிய குளம் அருகில்* 💦

⛲ நல்ல செழிப்பான தண்ணீர் வசதி உள்ள பகுதி

🌾 தார் ரோட்டில் இருந்து இரண்டாவது வயல்

*விலை: 25,00,000/ ``(Negotiable)```*

More Details Contact:-
💥 𝐓𝐞𝐧𝐤𝐚𝐬𝐢 𝐏𝐫𝐨𝐩𝐞𝐫𝐭𝐢𝐞s💥
☎️ 85250 85550 அன்பு

மருத்துவப் படிப்பை முடித்து, அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், தேர்ச்சி பெற்ற 2642 மருத்துவர்க...
03/03/2025

மருத்துவப் படிப்பை முடித்து, அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், தேர்ச்சி பெற்ற 2642 மருத்துவர்களில் ஒருவராய் தேர்ச்சி பெற்று, தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் பணி நியமண ஆணை பெற்று, தற்போது நம்முடைய தென்காசி மாவட்டம், அரியப்புரம் அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்திருக்கும் நம் ஊரைச் சார்ந்த மருத்துவர் முரளி கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.....

மக்கள் பணி தொடரட்டும்...

 ​  ​  ​  ​இந்தியாவில் பாலியல் குற்றவாளிகளுக்கு தீவிரமான மற்றும் சமரசமற்ற தண்டனைகளுக்கான அழைப்பு. இந்த கொடூரமான குற்றங்க...
05/01/2025

​ ​ ​ ​

இந்தியாவில் பாலியல் குற்றவாளிகளுக்கு தீவிரமான மற்றும் சமரசமற்ற தண்டனைகளுக்கான அழைப்பு. இந்த கொடூரமான குற்றங்களை தடுக்க, நீதித்துறை மிகவும் கடுமையான, மனிதாபிமானமற்ற தண்டனைகளை அமல்படுத்த வேண்டும், அவை பயத்தை தூண்டி நீதியை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளால் மட்டுமே பெண்களை பாதுகாக்கவும், இந்த கொடுமைகளை தடுக்கவும் முடியும்.

call for extreme and uncompromising punishments for sexual offenders in India. To deter th...

Address

Tirunelveli
627806

Website

Alerts

Be the first to know and let us send you an email when Keelapavoor (கீழப்பாவூர்) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share