சின்னக்காளாம்பட்டி-Chinnakalampatti

சின்னக்காளாம்பட்டி-Chinnakalampatti Beautiful village located in Tirunelveli district. Located in Tirunelveli Dt, Tamilnadu

30/05/2026

அனைவருக்கும் இனிய வைகாசி விசாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!

வைகாசி விசாகம் என்பது முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாளாகும். அதாவது, வைகாசி மாதத்தில் வரும் விசாகம் நட்சத்திரத்தில் தான் முருகன் அவதரித்ததாக கூறப்படுகிறது.

முருகப்பெருமான் அவதரித்த இந்த புண்ணிய நாளில், வேல் முருகனின் அருள் உங்கள் வாழ்வில் எல்லாத் தீங்குகளையும் நீக்கி, மகிழ்ச்சியும், தைரியமும், நலம் பல பெருகச் செய்யட்டும். வைகாசி விசாகம் என்பது அனைத்து முருகன் கோவில்களிலும் கொண்டாடப்பட்டாலும் திருச்செந்தூரில் மட்டுமே வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வங்க கடல் தாலாட்டும் கடற்கரையோரம் அமைந்திருக்கும் ஒரு சக்தி வாய்ந்த திருத்தலமாக திருச்செந்தூர் உள்ளது. திருச்செந்தூர் முருகப்பெருமானின் ஆசியால், உங்கள் வாழ்வில் வரும் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கட்டும்.

17/05/2026

நமது மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இந்து நாடார் துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சியின் ஒரு பகுதி காமராஜர் பற்றிய கட்டுரை வாசித்தல்👏👏👏

14/05/2026

நேற்று காஞ்சி வாழ் சின்னக்காளாம்பட்டி நாடார் உறவின்முறை சார்பாக நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் இந்த கிங்காங் நிகழ்ச்சி மிகவும் அற்புதமானதாக , காண்பவர்களை உற்சாகமூட்டும் விதமாக அமைந்தது..💐👌👌👌

13/05/2026
11/05/2026

பால் குடம் ஊர்க்கும்பம்

வாங்கும் 1000, 2000, 5000 திரும்ப நம் தலையிலேயே வந்து மாதம் மாதம் கட்டும் படி விழும் ...
17/02/2026

வாங்கும் 1000, 2000, 5000 திரும்ப நம் தலையிலேயே வந்து மாதம் மாதம் கட்டும் படி விழும் ...

Address

Tirunelveli

Website

Alerts

Be the first to know and let us send you an email when சின்னக்காளாம்பட்டி-Chinnakalampatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to சின்னக்காளாம்பட்டி-Chinnakalampatti:

Share