Nallur-627853

Nallur-627853 நல்லூர் - 627853 T.D.T.A தொடக்க நிலைப் பள்ளி

4. C.M.S. தொடக்க நிலைப் பள்ளி

5.

தமிழ்நாடு மாநிலம் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்து கீழ் அமைந்துள்ள பஞ்சாயத்துகளில் ஒன்று நல்லூர் கிராமம். இது காசியாபுரம், ஆலடிபட்டி, காமராஜ்நகர், சமதானபுரம், வைத்திலிங்கபுரம் அரவன்குடியிர்ப்பு, சிவகாமியாபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி நல்லூர் என்ற நற்ப்பெயராக உருவெடுத்துள்ளது. நாடார் சமுதாயத்தை சார்ந்த இவர்களில் 75 % சதவிகித இந்துக்களும் 25 % சதவிகித கிறிஸ்தவர்களும் எந்தவித கருத்த

ு வேறுபாடு இன்றி ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். இவர்களின் முதன்மையான தொழில் விவசாயம், பலசரக்கு மளிகை வியாபாரம். மேலும் அரிசி உற்பத்தி ஆலை, எண்ணெய் உற்பத்தி ஆலை, ஆடை உற்பத்தி செய்தல், திருநீர் உற்பத்தி செய்தல், தேங்காய் கொப்பறை காயவைத்தல், செங்கல் சூலை, மரவேலை, என பலத்தரபட்ட தொழில்களில் ஈடுபடுகின்றனர். மேலும் இங்கு உள்ள பெண்கள் பீடி சுற்றும் கைத்தொழிலை முதன்மை தொழிலாக செய்கின்றனர். மாணவர்களின் கல்வி திறனை வளர்க்க கீழே உள்ள பள்ளிகளும் கல்லூரிகளும் உள்ளன. அவை

1. மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளி

2. ஸ்ரீ வைத்திலிங்க சுவாமி உயர்நிலைப் பள்ளி

3. C.S.I ஜெயராஜ் அன்னபாக்கியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

மேலும் தினசெய்திகள், தொழில்நுட்பம், வரலாறு, பொதுஅறிவு, ஒழுக்கம், வாழ்கை நெறிமுறைகள், சிறுவர்களுக்கான நீதிகதைகள் போன்ற அனைத்துவிதமான அறிவு திறனை வளர்ப்பதருக்கு காசியாபுரம் முத்தாரம்மன் கோவில் அருகே அரசு பொது அறிவு நூலகம் ஒன்றும் அமைந்துள்ளது.

Address

Kamarajar Nagar
Tirunelveli
627853

Alerts

Be the first to know and let us send you an email when Nallur-627853 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nallur-627853:

Share