We the Leaders

We the Leaders Lead the Change - Fan Page

12/07/2026

பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சாரந்த நன்றிகள்.

இந்த எழுச்சி, ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்!

மாறுவோம், மாற்றுவோம்!

12/07/2026
11/07/2026
01/07/2026

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், நிதி மேலாண்மைக்கும், தொழில் நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மைக்கும் உறுதுணையாக இருக்கும் அனைத்து பட்டயக் கணக்காளர்களுக்கும், தேசிய பட்டயக் கணக்காளர்கள் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் நிபுணத்துவமும், அர்ப்பணிப்பும், நமது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளமாகத் தொடரட்டும்.

27/06/2026

சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, திரு. K. பாக்கியராஜ் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.

தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர்.

திரு. பாக்கியராஜ் அவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி!

Address

Tirunelveli
627118

Website

Alerts

Be the first to know and let us send you an email when We the Leaders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share