இயற்கையின் புதல்வன்

இயற்கையின் புதல்வன் இயற்கையே இறைவன்

தனக்கு தகுந்த இடத்தை தேடிவிதைகள் முளைப்பதில்லை மாறாககிடைத்த இடத்தில் தன்னை செடியாகவோமரமாகவோ மாற்றிக் கொள்கின்றன......
18/08/2025

தனக்கு தகுந்த இடத்தை தேடி

விதைகள் முளைப்பதில்லை மாறாக

கிடைத்த இடத்தில் தன்னை செடியாகவோ

மரமாகவோ மாற்றிக் கொள்கின்றன......

மன நிம்மதி பெற மர நிழல்களை தேடி பயணியுங்கள்....
04/07/2025

மன நிம்மதி பெற மர நிழல்களை தேடி பயணியுங்கள்....

நாம் காணாததே இவ்வுலகம்..
03/07/2025

நாம் காணாததே இவ்வுலகம்..

இயற்கையை மிஞ்சிய ஓவியன் யாருமில்லை இவ்வுலகில்.... 🤍
02/07/2025

இயற்கையை மிஞ்சிய ஓவியன் யாருமில்லை இவ்வுலகில்.... 🤍

கொடுப்ததிலயே நிறைவடையும் இயற்கை 🤍மரமே இயற்கையின் இறை தூதன்...🤍
24/06/2025

கொடுப்ததிலயே நிறைவடையும் இயற்கை 🤍

மரமே இயற்கையின் இறை தூதன்...🤍

உண்மை...ஒவ்வொரு வினைக்கும் எதிர் விணை உள்ளது போல...ஒவ்வொரு உயரினத்திக்ற்க்கும் அதற்கான எதிர் உயிரினம் படைக்கப்பட்டது...ஒ...
24/06/2025

உண்மை...

ஒவ்வொரு வினைக்கும் எதிர் விணை உள்ளது போல...

ஒவ்வொரு உயரினத்திக்ற்க்கும் அதற்கான எதிர் உயிரினம் படைக்கப்பட்டது...

ஒரு உயிரினம் அழியும் போது அதன் எதிரினம் பெருகவும், அதை சார்ந்த உயிரினம் அழிவதும் இயற்கையின் உணவு சங்கிலி பாதையில் பெறும் மாற்றம் நிகழ்கிறது...

23/06/2025

ஆல், அரசு, வேம்பு, பலா, வாழை, மா, அத்தி, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டுமே "இலை" என்று பெயர்.

அகத்தி, பண்ணை, பசலி, வல்லாரை, முருங்கை போன்றவற்றின் இலை "கீரை" ஆகின்றது

மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் "தழை".

நெல், வரகு, சாமை முதலியவற்றின் இலைகள் "தாள்" ஆகின்றன.

சப்பாத்தி, கள்ளி, தாழம் போன்ற இனங்களின் இலைகளுக்குப் பெயர் "மடல்".

கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவற்றின் இலைகள் "தட்டு" ஆகின்றன.

கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் "தோகை" (சோகை) என்றாகின்றன.

தென்னை, பனை, கமுகு முதலியவற்றின் இலைகள் "ஓலை" என்று சொல்லப்படுகின்றன.

இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கின்றன.

இதுவே தமிழின் சிறப்பு....

இந்த உலகில் எங்கெல்லாம் மிகப்பெரிய அழிவுகள் ஆரம்பமாகி உள்ளதோ அங்கெல்லாம் உலக வங்கியின் பங்கு அதிகமாக இருக்கும்....தண்ணீர...
18/12/2023

இந்த உலகில் எங்கெல்லாம் மிகப்பெரிய அழிவுகள் ஆரம்பமாகி உள்ளதோ அங்கெல்லாம் உலக வங்கியின் பங்கு அதிகமாக இருக்கும்....

தண்ணீர் முழுமையாக நிழல் உலக அரசின் பிடியில் செல்லப்போகிறது என்பதை உணர்த்தும் முன்னெச்சரிக்கை..

நிதர்சன கவலை...
14/07/2023

நிதர்சன கவலை...

கோத்தகிரி, ஊட்டி, நீலகிரி மலைத்தொடர் 💚🌳 டீ எஸ்டேட் டை முதன்முதலில் நேரில் கண்ட அனுபவம்..10 வருடத்திற்கு முன்பு கொடைக்கான...
09/03/2023

கோத்தகிரி, ஊட்டி, நீலகிரி மலைத்தொடர் 💚🌳

டீ எஸ்டேட் டை முதன்முதலில் நேரில் கண்ட அனுபவம்..

10 வருடத்திற்கு முன்பு கொடைக்கானலில் பார்த்த பின் இன்று கண்ட காட்டெருமை...

முள்ளம்பன்றியின் உதிர்த்து போட்ட முள்...

ஒரு இடத்தில் கரடி எச்சத்தை காட்டி எச்சரிக்கை செய்த நண்பர், மற்றொரு இடத்தில் யானையின் எச்சத்தை காட்டி பயமுறுத்துகிறார்..

செங்குத்தான மலைல ஏறமுடியாம ஏறி , மேல்மூச்சும் கீழ் மூச்சும் வாங்கும் போது தான் தெரிகிறது உடம்பை குறைக்க வேண்டும் என்று ( வாய்ப்பில்லை தான் ஆனாலும் தோன்றியது)....

Address

Tirunelveli

Website

Alerts

Be the first to know and let us send you an email when இயற்கையின் புதல்வன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share