நெல்லை மாநகர திமுக

நெல்லை மாநகர திமுக Events and News based on Nellai city DMK will be published here

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான அறிக்கை இன்றைய முரசொலி நாளிதழில்
01/06/2026

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான அறிக்கை இன்றைய முரசொலி நாளிதழில்

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான அறிக்கை இன்றைய தினகரன் நாளிதழில்DMK - Dravida Mun...
31/05/2026

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான அறிக்கை இன்றைய தினகரன் நாளிதழில்

DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi Nellai Subbu Dmk DMK Tirunelveli

இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் நெல்லை மேற்கு மாநகர திமுக சார்பாக ஈகைத் திருநாளாம் புனித பக்ரீத் திருநாள் வாழ்த்துகள். ...
27/05/2026

இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் நெல்லை மேற்கு மாநகர திமுக சார்பாக ஈகைத் திருநாளாம் புனித பக்ரீத் திருநாள் வாழ்த்துகள்.

| | DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin Udhayanidhi Stalin Nellai Subbu Dmk DMK Tirunelveli

நெல்லை,  கங்கைகொண்டானில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டம் குறித்த செய்தி  இன்றைய தினகரன் நாளிதழில்
24/05/2026

நெல்லை, கங்கைகொண்டானில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டம் குறித்த செய்தி இன்றைய தினகரன் நாளிதழில்

நெல்லை, சுத்தமல்லியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டம் குறித்த செய்தி  இன்றைய தினகரன் நாளிதழில்
23/05/2026

நெல்லை, சுத்தமல்லியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டம் குறித்த செய்தி இன்றைய தினகரன் நாளிதழில்

நெல்லை டவுனில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்ற நிகழ்வு இன்றைய முரசொலி நாளிதழில்
21/05/2026

நெல்லை டவுனில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்ற நிகழ்வு இன்றைய முரசொலி நாளிதழில்

நெல்லை, தச்சநல்லூரில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டம் குறித்த செய்தி  இன்றைய தினகரன் நாளிதழில்DMK - Dravida Munnetra Ka...
21/05/2026

நெல்லை, தச்சநல்லூரில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டம் குறித்த செய்தி இன்றைய தினகரன் நாளிதழில்

DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin Udhayanidhi Stalin Kanimozhi Karunanidhi Nellai Subbu Dmk DMK Tirunelveli

மானூர் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு. கொம்பையா அவர்களின் இல்ல நிகழ்ச்சியில் மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர...
20/05/2026

மானூர் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு. கொம்பையா அவர்களின் இல்ல நிகழ்ச்சியில் மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. மாரியப்பன் அவர்கள் உடன் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தபோது.

DMK - Dravida Munnetra Kazhagam | M. K. Stalin | Udhayanidhi Stalin | Kanimozhi Karunanidhi | Nellai Subbu Dmk

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமானது சுத்தமல்லி கோபாலசமுத்திரம் சாலையில் வைத்து...
20/05/2026

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமானது சுத்தமல்லி கோபாலசமுத்திரம் சாலையில் வைத்து மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. மாரியப்பன் அவர்களின் தலைமையில், ஒன்றிய அவைத்தலைவர் திரு. சுப்பிரமணியன், மாநகர துணை செயலாளர் திரு.அப்துல் கையூம் மற்றும் கிளை கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. கழக நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்த வாக்களித்த வாக்காளர் எஜமானர்களுக்கு நெல்லை மேற்கு மாநகர கழக பொறுப்பாளர் திரு.சு.சுப்ரமணியன் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

| | | DMK - Dravida Munnetra Kazhagam | M. K. Stalin | Udhayanidhi Stalin | Kanimozhi Karunanidhi | Nellai Subbu Dmk | DMK Tirunelveli

நெல்லை, ராமையன்பட்டியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டம் குறித்த செய்தி  இன்றைய தினகரன் நாளிதழில்
19/05/2026

நெல்லை, ராமையன்பட்டியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டம் குறித்த செய்தி இன்றைய தினகரன் நாளிதழில்

Address

Tirunelveli

Website

Alerts

Be the first to know and let us send you an email when நெல்லை மாநகர திமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share