IMMK சுத்தமல்லி. நெல்லை

IMMK  சுத்தமல்லி. நெல்லை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IMMK சுத்தமல்லி. நெல்லை, Social service, MASJITUL AHAD PALLIVASAL (OPP)V. O. C NAGAR SUTHAMALLI, Tirunelveli.

09/05/2023

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றிய செயலாளர் அப்துல் ரகுமான் அவர்களின் தாயார் இன்று காலை 09/05/2023 வபாத்தாகி விட்டார்கள்
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10/05/2023 சுத்தமல்லி K .M. A நகர் மையவாடியில் வைத்து நல்லடக்கம் செய்யப்படும் அன்னாரின் மறுமை வாழ்விற்காக துவா செய்யுங்கள்

18/02/2023

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் நெல்லை மாவட்டம் நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில தலைவர் மற்றும் மாநில செயலாளர் மற்றும் மாவட்ட மாநில நகர கிளை நிர்வாகிகளுடன்
11/12/2022

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில தலைவர் மற்றும் மாநில செயலாளர் மற்றும் மாவட்ட மாநில நகர கிளை நிர்வாகிகளுடன்

Address

MASJITUL AHAD PALLIVASAL (OPP)V. O. C NAGAR SUTHAMALLI
Tirunelveli
627604

Website

Alerts

Be the first to know and let us send you an email when IMMK சுத்தமல்லி. நெல்லை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category