பாளை சட்டமன்ற தொகுதி SDPI

பாளை சட்டமன்ற தொகுதி SDPI பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்து விடுதலை

14/04/2026
மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பாளையங்கோடை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மு.அப்துல் வஹாப் அவர்களை ஆதரித்து துணை ம...
14/04/2026

மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பாளையங்கோடை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மு.அப்துல் வஹாப் அவர்களை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பாளையங்கோட்டை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பகுதி, தொழிற்சங்க மாவட்ட நிர்வாகிகளோடு கலந்து கொண்டனர்.
கட்சியினர் உற்சாகத்துடன் கலந்து கொண்டு வெற்றியை உறுதி செய்தனர்.



SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு

13.04.26திருநெல்வேலி பாளை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அப்துல் வஹாப் அவர்களுக்கு மேலப்பாளையத்தில் வீடு வீடாக சென்று ...
14/04/2026

13.04.26
திருநெல்வேலி பாளை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அப்துல் வஹாப் அவர்களுக்கு மேலப்பாளையத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட SDPI கட்சி தோழர்கள்

#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #உதயசூரியன்

பாளை சட்டமன்றத்திற்கு உட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட எஸ்டிபிஐ கட்சியினர்,
11/04/2026

பாளை சட்டமன்றத்திற்கு உட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட எஸ்டிபிஐ கட்சியினர்,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜனாப் மு.அப்துல் வஹாப் அவ...
10/04/2026

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜனாப் மு.அப்துல் வஹாப் அவர்கள் இன்று 10/04/2026 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு மேலப்பாளையம் வாவர் பள்ளிவாசலுக்கு வருகை தந்து வாக்கு சேகரித்தார்.
இந்நிகழ்வில் sdpi கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர். #ஸ்டாலின்
தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் #
என்ற கோஷத்தை எழுப்பி உதயசூரியன் சின்னத்திற்கு உற்சாகத்துடன்
ஆதரவு திரட்டினர்.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே..எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில்  தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிய...
05/04/2026

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே..

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து எஸ்டிபிஐ கட்சி தேர்தலை சந்திக்கிறது என்பதை தாங்கள் அறிவீர்கள். அதனடிப்படையில் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் நான் போட்டியிடுகின்றேன்.

மக்கள் சேவையில் 30 ஆண்டு கால அனுபவத்துடன், இந்தத் தேர்தலில் நான் வேட்பாளராக களம் இறங்கியுள்ளேன். சாதி, மதம் பாராது மக்கள் நலனுக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளேன். அந்த வகையில் மக்கள் நலனுக்கான திட்டங்களை அதிகார சபையின் மூலமாக பெற்றுத் தருவதற்கான வாய்ப்பாக இந்த தேர்தலில் போட்டியிடும் எனக்கு உங்களது பிரார்த்தனையையும், எல்லாவிதமான பேராதரவையும், பொருளாதார உதவியையும் தந்து என்னை வெற்றிபெறச் செய்திடுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

உங்களது பொருளாதார உதவிகளை பின்வரும் வங்கிக் கணக்கில் தந்து உதவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

-முகம்மது முபாரக்
நன்னிலம், சட்டமன்றத் தொகுதி தொகுதி
திமுக கூட்டணி SDPI வேட்பாளர்

வங்கிக் கணக்கு விவரம்:
--------------------------------

Mohammed Mubarak S
Indian Bank
A/c No: 8280 8130 41
IFSC: IDIB000N189
Branch: Nannilam

Address

Tirunelveli
627###

Website

Alerts

Be the first to know and let us send you an email when பாளை சட்டமன்ற தொகுதி SDPI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share