மேலப்பாளையம் கிழக்குப்பகுதி கழகம் திருநெல்வேலி மாவட்டம்

  • Home
  • India
  • Tirunelveli
  • மேலப்பாளையம் கிழக்குப்பகுதி கழகம் திருநெல்வேலி மாவட்டம்

மேலப்பாளையம் கிழக்குப்பகுதி கழகம் திருநெல்வேலி மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
திருநெல்வேலி மாவட்டம்

*24.02.2025 இதய தெய்வம் புரட்சித்தலைவி தங்கத் தாரகை அம்மா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாந...
25/02/2025

*24.02.2025 இதய தெய்வம் புரட்சித்தலைவி தங்கத் தாரகை அம்மா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர மாவட்டம் மேலப்பாளையம் கிழக்கு பகுதி கழக சார்பில் 43வது வார்டு குலவணிகர்புரத்தில் வைக்கப்பட்டுள்ள*
*இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு*
*திருநெல்வேலி மாநகர்*மாவட்ட கழக செயலாளர்*
*திரு.தச்சை N.கணேசராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி மேலப்பாளையம் கிழக்கு பகுதி கழக செயலாளர் அண்ணன் S.சண்முக குமார் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.*
*மாநகர மாவட்ட மாணவரணி* *செயலாளர் MPM முத்து பாண்டி மற்றும் நெல்லை மண்டல தகவல் தொழில் நுட்பச் பிரிவு தலைவர் முன்னாள் அரசு வழக்கறிஞர் S.அன்பு அங்கப்பன்* அவர்கள்
*மாநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர்*
*அன்பு மாமா*
*திரு.M.H.பீர்முகமது அவர்கள்*
*மாநகர் மாவட்ட மீனவர் அணி செயலாளர் அண்ணன் A.பிளேவின் அவர்கள் முன்னிலையில் மற்றும் 43 வது வட்ட கழக செயலாளர் ஜெகநாதன்* *மற்றும் முன்னணி நிர்வாகிகள்,கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்*

*கழக பணியில்...*

*S.பேச்சிமுத்து*
*மாவட்ட மாநகர மாணவரணி*

* #அம்மா_சொல்அல்ல_செயல் *

Address

Tirunelveli

Website

Alerts

Be the first to know and let us send you an email when மேலப்பாளையம் கிழக்குப்பகுதி கழகம் திருநெல்வேலி மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share