பனை வாழ்வியல் இயக்கம்

பனை வாழ்வியல் இயக்கம் பனை மரமல்ல; மனித குலத்தின் வரம்

பனைகளை வெட்டுவது சட்டப்படி குற்றம். பனை நமது மாநிலத்தின் சின்னம். தமிழர்களின் அடையாளம். பனைகளை வெட்டினால் தமிழகம் பாலை நிலமாகிவிடும். பருவமழை பெய்யாது. நிலத்தடி நீர் பாதிக்கும். பல்லுயிர்ச் சூழல் கேள்விக்குறியாகிவிடும். காடுகள் பெருக்கம் குன்றி குறுகிப்போகும். பறவை இனங்கள் அழிந்து போகும்.
பனைகளை பாதுகாப்போம்! மழை பெறுவோம்!! மண்ணை வளம் பெறச்செய்வோம்!!!

     #பனைவாழ்வியல்இயக்கம்    #பனைமரம்  #பனை
20/06/2025

#பனைவாழ்வியல்இயக்கம் #பனைமரம் #பனை

பனங்கள் உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்💐கள் தடையை நீக்க உங்களுடைய கருத்துக்களை சொல்லவும்  #பனங்கள்  #பனை          #பனைவாழ்...
20/06/2025

பனங்கள் உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்💐கள் தடையை நீக்க உங்களுடைய கருத்துக்களை சொல்லவும்

#பனங்கள் #பனை #பனைவாழ்வியல்இயக்கம் #பனைமரம்

இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை உரம் போடாமல் மருந்தடிக்காமல் அப்படியே உள்ளது உள்ளபடி தன் சத்துக்கள் அனைத்தையும் ம...
20/06/2025

இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை உரம் போடாமல் மருந்தடிக்காமல் அப்படியே உள்ளது உள்ளபடி தன் சத்துக்கள் அனைத்தையும் மனிதர்களுக்கு வழங்குவது பனை மரம் ஒன்று மட்டுமே...👌👌 பனைமரத்தைகாப்போம்

#பனைவாழ்வியல்இயக்கம் #பனைமரம் #பனை

பனை அதை நீ விதை! ஒரு பனைமரம் ஒரு தலைமுறையை காக்கும்!பனை கிழங்காக பனை மட்டையாக பனை நுங்காக பனை கள் பனை பழமாக.இவை அனைத்திற...
17/06/2025

பனை அதை நீ விதை!
ஒரு பனைமரம் ஒரு தலைமுறையை காக்கும்!
பனை கிழங்காக
பனை மட்டையாக
பனை நுங்காக
பனை கள்
பனை பழமாக.
இவை அனைத்திற்கும் மேலாக
நிலத்தடி நீரை சேமிக்கும் நண்பனாக
பனை மரங்கள் நமக்கு பயன்படுகிறது. #பனைமரம்

#பனைவாழ்வியல்இயக்கம் #பனை

எந்த இன்ஜினியராலும் கட்ட முடியாத வீடு #பனைவாழ்வியல்இயக்கம்
16/06/2025

எந்த இன்ஜினியராலும் கட்ட முடியாத வீடு

#பனைவாழ்வியல்இயக்கம்

பனை காப்போம்... வனம் காப்போம்... மழை பெறுவோம்     #பனைவாழ்வியல்இயக்கம்  #பனை
13/06/2025

பனை காப்போம்... வனம் காப்போம்... மழை பெறுவோம்

#பனைவாழ்வியல்இயக்கம் #பனை

"நமக்காக அல்ல.. கருவிலிருக்கும் குழந்தைகளுக்காவும், இன்னும் பிறக்காத தலைமுறைக்காகவும், சுற்றுச்சூழல் பேணப்பட வேண்டும்.பல...
03/06/2025

"நமக்காக அல்ல.. கருவிலிருக்கும் குழந்தைகளுக்காவும், இன்னும் பிறக்காத தலைமுறைக்காகவும், சுற்றுச்சூழல் பேணப்பட வேண்டும்.
பல்லுயிரியம் பாதுகாக்கப்பட வேண்டும். இது அவர்களது வாழ்வுப் பிரச்சினை.
அருகிலிருப்போர், ஆர்வமுள்ளோர் பங்கு கொள்க! என அன்பு கூர்ந்து அழைக்கிறோம்.

#பனைவாழ்வியல்இயக்கம்

20/05/2025

வினைகள் போக்க,
பனைகள் காக்க,
பங்கெடுப்போம் உறவுகளே...

பனைகனவு திருவிழா 2025
நரசிங்கனூர், விக்கிரவாண்டி, விழுப்புரம்.
வரும் மே 24 சனிக்கிழமை...

#பனைவாழ்வியல்இயக்கம்

20/05/2025

*பனைக்கனவு திருவிழா 2025 வருகின்ற மே 24 ஆம் தேதி நடைபெறுகிறது.*

*நேரம் : காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை.*

*இடம் : நரசிங்கனூர், பூரிகுடிசை, விழுப்புரம் மாவட்டம்.*

#பனைவாழ்வியல்இயக்கம்

தரமான விதைகள் ஒருபோதும் மண்ணை ஏமாற்றுவதில்லை..! #பனை  #பனைவாழ்வியல்இயக்கம் பனை வாழ்வியல் இயக்கம்
26/08/2024

தரமான விதைகள் ஒருபோதும்
மண்ணை ஏமாற்றுவதில்லை..!

#பனை #பனைவாழ்வியல்இயக்கம் பனை வாழ்வியல் இயக்கம்

அனுபவிச்சு பாருங்க அப்ப தெரியும்
08/01/2024

அனுபவிச்சு பாருங்க அப்ப தெரியும்

08/01/2024

பனங்கிழங்கு அறுவடை

Address

Tirunelveli

Alerts

Be the first to know and let us send you an email when பனை வாழ்வியல் இயக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to பனை வாழ்வியல் இயக்கம்:

Share

Category

பனை வாழ்வியல் இயக்கம்

தமிழ் மண்ணின் அலங்காரம் பனை. தமிழ்நாடு அரசின் தேசிய சின்னம் பனை. தமிழர் வாழ்வியலோடு இரண்டறக்கலந்து ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தமிழ் இலக்கணம், இலக்கியம், காவியங்கள், காப்பியங்களை இன்றைய தலைமுறைக்கு சுமந்து வந்த கற்பகத்தரு பனை. நீர் நிலைகளின் காவலன் பனை. மழை ஈர்ப்பு மையம் பனை. அனைத்து மரங்களின் தோற்றுவாய் பனை.

இத்தனை சிறப்பு வாய்ந்த பனைகளை தறிக்க தடைச்சட்டம் அவசியம். பனை பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். மதுபான பட்டியலில் இருந்து நீக்கி பனங்கள்ளுக்கான தடையை அகற்ற வேண்டும். இவற்றை முன்னிறுத்தியே #பனைவாழ்வியல்இயக்கம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

பனை மரமல்ல..! மனித குலத்தின் வரம்!!

பனை வளர்ப்போம்..! மழை பெறுவோம்!!