M.Sureshkumar Trichy

M.Sureshkumar Trichy மண்டல தலைவர்.
திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு. (ZONEL PRESIDENT - TRICHY ZONE IT-WING)

28/05/2026

தனக்கு ஒதுக்கப் பட்ட எட்டு தொகுதி களில் 7 ல் வென்று; இயக்கத்துக்கு பெருமை சேர்த்ததோடு தன்னை நம்பிய தொண்டனை தலை நிமிர்ந்து நடக்க செய்தவர்.

தவறிய ஒரே ஒரு வீரபாண்டி தொகுதி தோல்வி யை யும் ஏற்று கொள்ள முடியாது மனம் வெதும்பிய ஒரு அக்மார்க் அதிமுக காரர்.

இயக்கத்தின் உயர்விலும் தாழ்விலும் தளராமல் தலைமைக்கு துணை நின்றவர்.

அண்ணார் ஆர்.இளங்கோவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Edappadi K. Palaniswami எஸ்.கே.டி. கார்த்திக்.

 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடியார்க்கு எதிராக கட்சியை பிளவு படுத்த நினைத்தவர்கள...
27/05/2026



அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடியார்க்கு எதிராக கட்சியை பிளவு படுத்த நினைத்தவர்கள் தங்கள் திட்டங்கள் தோல்வியில் முடிந்ததால் மீண்டும் பொதுச்செயலாளரை சந்தித்து தங்கள் செயலுக்கு வருந்தி மனம்திருந்தி மன்னிப்பு கடிதம் கொடுத்தனர்.

தாயுள்ளத்தோடு அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார் கழகப்பொதுச்செயலாளர் எடப்பாடியார்.

26/05/2026

ஆட்சிக்கு வந்ததுல இருந்து ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த கூட துப்பு இல்லையா என மக்கள் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க CM Sir...

சூடு, சொரணை இருந்தால் வாயை திறந்து பேசுங்க ஜோசப் விஜய்!

24/05/2026

படையப்பா படத்துல ரம்யா கிருஷ்ணன் டிவில கல்யாண சீனை திரும்ப திரும்ப போட்டு பார்த்து அழுகுற மாதிரி, வெறும் 4 அமைச்சர் பதவிக்காகப் பனையூர் ஓடிப் போய், இப்போ மந்திரி பதவியும் இல்லாம கடந்த மூணு நாளா அழுதுட்டு இருக்காங்க CVS, SPV, VB கூட்டாளிங்க!🤡

அண்ணன் எடப்பாடியார் அவர்களின் 234 தொகுதி சூறாவளி உழைப்புக்குத் துரோகம் நினைச்சவங்களுக்குக் காலமே கொடுத்த தரமான செய்கை!💥

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடிய...
23/05/2026

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்
கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்
மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கினங்க
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351 ஆவது சதயவிழாவை முன்னிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள அவர்களின் திருஉருவச்சிலைக்கு, ஒருங்கினணந்த திருச்சி மாவட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பொழுது நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்

#என்றென்றும்அதிமுக

மாண்புமிகு இதய தெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது அருள் ஆசியுடன்..மாண்புமிகு கழக பொதுச்செ...
15/05/2026

மாண்புமிகு இதய தெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது அருள் ஆசியுடன்..

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் தமிழக முதல்வர், கழக காவலர், தமிழக மக்களின் நலன் காப்பதில் முதல்வர், புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் அவர்களின் நல்லாசியுடன்..

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளராக பொறுப்பேற்ற மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய முன்னாள் அரசு தலைமை கொறடா, கழக அமைப்பு செயலாளர் அண்ணன் R.மனோகரன் BSc., அவர்கள் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோமரசன்பேட்டை மற்றும் குழுமணி ஆகிய இடங்களில் உள்ள புரட்சிதலைவரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

  | எடப்பாடி பழனிசாமிக்கே அதிகாரம் - விசிக எம்.பி. ரவிக்குமார்  |   |   |   | RavikumarMP | Ravikumar | TVK | Vijay
15/05/2026

| எடப்பாடி பழனிசாமிக்கே அதிகாரம் - விசிக எம்.பி. ரவிக்குமார்

| | | | RavikumarMP | Ravikumar | TVK | Vijay

மாண்புமிகு இதய தெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது  அருளாசியுடன்..திருச்சி புறநகர் தெற்கு ...
14/05/2026

மாண்புமிகு இதய தெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது அருளாசியுடன்..

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் மாவட்ட கழக செயலாளராக பொறுப்பேற்கும்..

முன்னாள் அரசு தலைமை கொறடா மதிப்பிற்குரிய அண்ணன் R.மனோகரன் BSc., அவர்கள்..

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் தமிழக முதல்வர், தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் புரட்சித்தலைவி அம்மாவின் வழித்தோன்றல், கழக காவலர் புரட்சித்தமிழர் #எடப்பாடியார் Edappadi K. Palaniswami அவர்களை சந்தித்து வாழ்த்தும் ஆசி பெற்ற போது..

11/05/2026

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. அவர்கள், 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்கள்.

09/05/2026

நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் அவர்கள்

Address

Tiruchirappalli

Telephone

+919585631234

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.Sureshkumar Trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to M.Sureshkumar Trichy:

Share