Vidial Valarchi Perani

Vidial Valarchi Perani Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vidial Valarchi Perani, Political organisation, Tiruchirappalli.

Vidial Valarchi Perani (VVP) is a grassroots and an action oriented political organization aiming to solve people's problem and establish a new political culture in Tamilnadu.

தேடிச்சென்று  மக்கள்  தாகம்  தணிக்கிறோம்..
07/05/2022

தேடிச்சென்று மக்கள் தாகம் தணிக்கிறோம்..

உழைப்பவர்  தாகம்  தீர்க்க  மோர்..
07/05/2022

உழைப்பவர் தாகம் தீர்க்க மோர்..

ஏழைகளுக்கு  மோர்  விநியோகம்..
07/05/2022

ஏழைகளுக்கு மோர் விநியோகம்..

தொழிலாளர்களின்  தாகத்திற்கு  மோர்..
07/05/2022

தொழிலாளர்களின் தாகத்திற்கு மோர்..

குடிநீரும்  இல்லை, கழிவு நீர் செல்ல வழியும் இல்லை என்கிறார் இந்த பெண். இடம் - அண்ணா நகர், சங்கிலியாண்ட புரம், திருச்சி.ந...
10/04/2022

குடிநீரும் இல்லை, கழிவு நீர் செல்ல வழியும் இல்லை என்கிறார் இந்த பெண். இடம் - அண்ணா நகர், சங்கிலியாண்ட புரம், திருச்சி.

நாங்களும் மனிதர்கள் தானே, எங்களுக்கும் அடிப்படை வசதிகள் வேண்டாமா? என்கிறார்கள் இந்த பகுதி மக்கள் -- அண்ணா நகர், சங்கிலியாண்ட புரம், திருச்சி

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நாங்கள் குடிநீர் பிடிக்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள் இந்த பகுதி மக்கள். இடம் - கொட்டப்பட்டு, திருச்சி

பாதாள சாக்கடை அமைத்து, என்ன பயன்? அதன் அடைப்பை அடிக்கடி நாங்கள் தானே சரி செய்ய வேண்டி இருக்கிறது என்கிறார்கள் இந்த பகுதி...
10/04/2022

பாதாள சாக்கடை அமைத்து, என்ன பயன்? அதன் அடைப்பை அடிக்கடி நாங்கள் தானே சரி செய்ய வேண்டி இருக்கிறது என்கிறார்கள் இந்த பகுதி மக்கள்.

தம்பி, காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது.

எங்கள் பகுதியின் குறைகளை சொல்லி சொல்லி அலுத்து போய் விட்டோம் என்கிறார் இந்த பெண்.

08/02/2022

தம்பி, முன்னேற வாய்ப்பு கிடைக்கவில்லையே, நான் என்ன செய்வது? என்று எண்ணாதே.. நம்மை சுற்றிலும் வாய்ப்புகள் தான் குவிந்து கிடக்கின்றன. நாம் பார்ப்பது, கேட்பது, பேசுவது, எல்லாமே வாய்ப்புகள் தான். ஒவ்வொரு நாள் காலை விடியலும் நமக்கான ஒரு வாய்ப்பு தான்.

07/02/2022

படித்தோர் எல்லாம் அறிவாளிகளும் அல்ல, படிக்காதோர் எல்லாம் முட்டாள்களும் அல்ல. வாழ்க்கை பாடம் தான் ஒரு மனிதனின் அறிவுக்கண்ணை திறக்கிறது. நகைச்சுவையாக பேசி பேசி, உடனிருப்போரை கவர்ந்த, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி குருஷேவ் முதல், படிக்காத மேதை நம் கர்ம வீரர் காமராஜர் வரை அனேகர் இதற்கு உதாரணம்.

06/02/2022

இளமையில் வறுமை கொடியது தான். இருப்பினும் அது முன்னேறுவதற்கான உத்வேகத்தையும் ஆவேசத்தையும் தரும். நமக்குள் இருக்கும் திறமைகளை எல்லாம் ஒன்று குவிக்கும். இந்திய முன்னாள் ஜனாதிபதி அமரர் அப்துல்கலாம் முதல் டெஸ்லா கார் தயாரிப்பாளர் இலான் மஸ்க் வரை உதாரணமாக சொல்லலாம். "வறுமையை கண்டு பயந்துவிடாதே; திறமை இருக்கு மறந்து விடாதே", என்ற பாடல் வரிகள் எத்தனை உண்மை !

19/01/2022

அந்நிய முதலீடு, அந்நிய முதலீடு என்று ஏங்குகிறோம். பிரதான சாலைகளை தவிர்த்து மற்ற குறுக்கு சாலைகள் எல்லாம் குண்டும் குழிகளாகவும் கிடக்கின்றன. மருத்துவமும் கல்வியும் வியாபாரமாகிவிட்டன. மின்சார தட்டுப்பாடு நீங்கவில்லை. லஞ்சம் கொடுக்காமல் இங்கே எதுவும் நடக்காது. எல்லாவற்றிலும் அரசியல் தலையீடு. எப்படி வரும் அந்நிய முதலீடு? அப்படியே வந்து விட்டாலும் நீடித்து நிற்குமா?

19/01/2022

உயர் கல்வி கற்ற இளைஞ்சர்கள் சவால்கள் நிறைந்த வேலைகளை தேடி வெளி நாடுகளுக்கு செல்வது, இங்கே அவர்களுக்கு போதுமான ஊக்குவிப்பு கிடைக்கவில்லை என்பதையே காட்டுகிறது. தனிமனித முயற்சியே ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு காரணம். அதை ஊக்குவித்தால் இந்தியா வல்லரசாகும்.

19/01/2022

இன்னும் பல கோடி மக்களால் பேசப்பட்டு வரும் தமிழ் மொழிக்கு, நிகரான பழமையான மொழி வேறெதுவுமில்லை. தமிழ் ஒரு செம்மொழி. பல மொழிகளின் தாய் மொழி இது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகின் பல் வேறு நாடுகளிலும் இன்றளவும் அநேக மக்களால் பேசப்பட்டு வரும் மொழி. உலகின் மிகத் தொண்மையான மொழியாகிய தமிழ் பேசும் நாம் பெருமை மிக்கவர்கள்.

Address

Tiruchirappalli

Alerts

Be the first to know and let us send you an email when Vidial Valarchi Perani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Vidial Valarchi Perani:

Share