Namma trichy

Namma trichy திருச்சி, அது பேரு இல்ல பெருமை. அது ஊரு இல்ல சொர்கம்

07/12/2025

Why Trichy not suitable for investors meet?

Only chennai, Kovai, Madurai suitable for global investors meet?

I think Trichy only suitable for political conference meet..😠

01/10/2025

Zoho founder Sridhar Vembu took an unconventional path by leaving a lucrative job in the U.S. to return to rural India, where he set out to build a global software company without external funding.

04/06/2025
05/01/2025

தகுதி இருந்தும் திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் மலர் கண்காட்சி க்கு முயற்சி எடுக்காதது ஏன்?

சென்னை யில் மலர் கண்காட்சி அரசின் முயற்சி வரவேற்க தக்கது.

04/11/2024

திருச்சியில் படித்துவிட்டு சென்னைக்கு வேலைக்காக சென்ற தன் மகன் அங்கு தன் சம்பளத்துக்கு ஏற்ற வகையில் பட்ஜெட் உணவகங்களை தேடி தேடி சாப்பிடுவதையும், 25 ரூபாய் எனும் பட்ஜெட்டுக்குள் சாப்பிடுவதையும் பார்த்து.., தன் ஊரில் தங்கி படிக்கும் வேலை பார்க்கும் இளம் வயதினர் இப்படித்தானே உணவை பார்த்து பார்த்து சாப்பிடுவார்கள் என்பதற்காக தன் முகுந்தன் விலாஸ் உணவகத்தில் 20 ரூபாய்க்குள் காலை உணவுகள் அனைத்தையும் தருமாறு விலைப்பட்டியல் அமைத்துள்ளார் திரு.முகுந்தன்.
mukunthan vilas, contact no 7548856884
Vanapattarai St, Teppakulam,
Tiruchirappalli, Tamil Nadu 620002 .

Address

Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share