SDPI Trichy South

SDPI Trichy South Social Democratic Party of India

31/03/2026

திமுக தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் உயர்திரு M. K. Stalin அவர்கள்

#நன்னிலம் தொகுதி #வெற்றி_வேட்பாளர்
வி.எம்.எஸ். முகம்மது முபாரக் அவர்களை ஆதரித்து

முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

31/03/2026
வெல்லட்டும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி  |   |   |   |   | நன்னிலம் | sdpi2026 | NellaiMubarak | DMK | Alliance | Nann...
31/03/2026

வெல்லட்டும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி
| | | | | நன்னிலம் | sdpi2026 | NellaiMubarak | DMK | Alliance | Nannilam | Election2026 | Politics

31/03/2026

திமுக தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் உயர்திரு M. K. Stalin அவர்கள்

#நன்னிலம் தொகுதி #வெற்றி_வேட்பாளர்

வி.எம்.எஸ். முகம்மது முபாரக் அவர்களை ஆதரித்து

முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

ஸ்டாலின் தொடரட்டும்!தமிழ்நாடு வெல்லட்டும்!!நன்னிலம் சட்டமன்றத் தொகுதிஉங்கள் வெற்றி வேட்பாளர்VMS.முகம்மது முபாரக், வாக்கள...
30/03/2026

ஸ்டாலின் தொடரட்டும்!
தமிழ்நாடு வெல்லட்டும்!!

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி

உங்கள் வெற்றி வேட்பாளர்
VMS.முகம்மது முபாரக்,

வாக்களிப்பீர் உதய சூரியன் சின்னத்திற்கு!!



| | | SDPI | thiruvarursdpi | நன்னிலம் | sdpi2026 | NellaiMubarak | DMK | Alliance | Nannilam | Election2026 | Politics

30/03/2026

ஸ்டாலின் தொடரட்டும்!
தமிழ்நாடு வெல்லட்டும்!!

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி

உங்கள் வெற்றி வேட்பாளர்
VMS.முகம்மது முபாரக்,

வாக்களிப்பீர் உதய சூரியன் சின்னத்திற்கு!!


| | | SDPI | thiruvarursdpi | நன்னிலம் | sdpi2026 | NellaiMubarak | DMK | Alliance | Nannilam | Election2026 | Politics

18/02/2026

தஞ்சாவூர் மாணவி மரண விவகாரம்: பாஜகவின் மதவாத அரசியலை அம்பலப்படுத்திய சிபிஐ விசாரணை அறிக்கை!

தஞ்சாவூர் மாணவி லாவண்யாவின் தற்கொலை வழக்கில் சிபிஐ சமர்ப்பித்துள்ள இறுதி அறிக்கை, பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளால் தமிழகத்தில் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட மிகப்பெரிய மதவாதப் பொய்க்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த மரணத்திற்கு 'மதமாற்ற முயற்சி' காரணம் அல்ல என்பதையும், மாணவி எந்த இடத்திலும் மதமாற்றம் குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்பதையும் சிபிஐ ஆதாரங்களுடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாணவியின் மரணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயன்ற பாஜகவின் கீழ்த்தரமான மதவெறுப்பு அரசியல் உலகிற்கு அம்பலமாகியுள்ளது.

பாஜகவின் அப்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர், எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி இது 'மதமாற்றத் தற்கொலை' என்று முத்திரை குத்தி, தமிழகத்தின் அமைதிக்கும் மத நல்லிணக்கத்திற்கும் பெரும் சவாலை ஏற்படுத்தினர். மகளை இழந்து துயரத்தில் இருந்த பெற்றோரை ஆறுதல்படுத்தாமல், அவர்களைத் தவறாக வழிநடத்தி, மகளின் உடலைப் பெறவிடாமல் தடுத்து போராட்டக் களத்திற்கு இழுத்து வந்த பாஜக தலைவர்களின் செயல் அப்பட்டமான மனிதநேயமற்ற செயலாகும்.

தமிழகத்தில் பல தசாப்தங்களாகக் கல்விச் சேவை ஆற்றி வரும் சிறுபான்மை கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மீது 'மதமாற்றக் கூடம்' என்ற அவதூறு முத்திரையைக் குத்த பாஜக மேற்கொண்ட சதித்திட்டம் இன்று தவிடுபொடியாகியுள்ளது. அந்தப் பள்ளியில் பயின்று வெளியேறிய முன்னாள் மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், ஒருவர் கூட மதம் மாறவில்லை என்பது சிபிஐ விசாரணையில் உறுதியாகியுள்ளது. இதன் மூலம், கல்வி நிலையங்களுக்குள் மதவாத விஷத்தைப் பாய்ச்சி சமூகத்தைப் பிளவுபடுத்த நினைக்கும் சங்பரிவாரங்களின் போலி முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

எனவே, ஒரு தற்கொலையை மதக் கலவரமாக மாற்றத் தூண்டியவர்கள் மீதும், ஆதாரமற்ற பொய்ப் புகார்களைப் பரப்பி சமூகப் பதற்றத்தை உருவாக்கிய பாஜக தலைவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் தமிழக அரசு உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

-நெல்லை முபாரக்

15/02/2026
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சந்தித்த SDPI கட்சியினர்.****************************தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அம...
14/02/2026

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சந்தித்த SDPI கட்சியினர்.

****************************

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் K.தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சிறப்பாக கல்வித் துறையில் செயலாற்றி வருவதை பாராட்டியும், கல்வித்துறைக்கான கோரிக்கை மனுவும் அளித்தார்கள்.

இந்நிகழ்வில் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர்
H.ஸாலாவுதீன்,திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் தளபதி அப்பாஸ்,மாவட்ட செயலாளர் மதர்.Y. ஜமால் முகமது,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட்.மஜீத், ந.சிராஜ் ,IT wing மண்டலச் செயலாளர் KSA.ரியாஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Address

Tiruchirappalli
620008

Telephone

+919965802071

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Trichy South posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI Trichy South:

Share