Tiruchirappalli City Municipal Corporation

Tiruchirappalli City Municipal Corporation Welcome to the Official page of Tiruchirappalli City Municipal Corporation

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 62 பஞ்சப்பூர் பகுதியில் 100 எம் எல் டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான ...
15/09/2026

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 62 பஞ்சப்பூர் பகுதியில் 100 எம் எல் டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி நடைபெற்ற வருவதை ஆணையர் திருமதி.நே.பொன்மணி இ.ஆ.ப., அவர்கள் பொறியாளர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண் 60 காஜாமலை செங்குளம் காலனி பகுதியில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்ட...
15/09/2026

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண் 60 காஜாமலை செங்குளம் காலனி பகுதியில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டுமான பணி நடைபெற்று வருவதை ஆணையர் திருமதி.நே. பொன்மணி இ.ஆ.ப., அவர்கள் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 5  வது மண்டலத்துக்குட்பட்ட 27  வது வார்டு  ரங்கநாதபுரம்  பகுதியில் நடைபெற்ற பகுதி சபா க...
15/09/2026

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 5 வது மண்டலத்துக்குட்பட்ட 27 வது வார்டு ரங்கநாதபுரம் பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் மாண்புமிகு மேயர் திரு.மு.அன்பழகன் அவா்கள் தலைமை வகித்து , பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்ட றிந்து மனுக்களை பெற்றார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 5 வார்டு எண் 9 உறையூர் மருத்துவமனை சாலையில் முதல்வர் படிப்பகம் கட்டுமான பணி நடை...
12/09/2026

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 5 வார்டு எண் 9 உறையூர் மருத்துவமனை சாலையில் முதல்வர் படிப்பகம் கட்டுமான பணி நடைபெற்று வருவதை ஆணையர் திருமதி நே. பொன்மணி இ.ஆ.ப.,அவர்கள் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

உறையூர் கோணக்கரை பகுதியில் நாய்களுக்கு அறுவை சிகிச்சை நடைபெறும் மையத்தை ஆணையர் திருமதி .நே. பொன்மணி இ.ஆ.ப., அவர்கள் நேரி...
12/09/2026

உறையூர் கோணக்கரை பகுதியில் நாய்களுக்கு அறுவை சிகிச்சை நடைபெறும் மையத்தை ஆணையர் திருமதி .நே. பொன்மணி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வை விட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 5 ,வார்டு எண் 9 உறையூர் முதல் குடமுருட்டி வரை கரையரோடு பணிகளை நடைபெறுவதை ஆணையர்...
12/09/2026

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 5 ,வார்டு எண் 9 உறையூர் முதல் குடமுருட்டி வரை கரையரோடு பணிகளை நடைபெறுவதை ஆணையர் திருமதி .நே. பொன்மணி இ.ஆ.ப., அவர்கள் பொறியாளர் அவர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின்  ஆணையராகதிருமதி. நே. பொன்மணி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(11.09.2026) பொறுப்பேற்றார்.        ...
11/09/2026

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராக
திருமதி. நே. பொன்மணி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(11.09.2026) பொறுப்பேற்றார்.

.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி  மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன்,  அவர்கள் தலைமையில் இன்று (07.09.2026) திங்கட்கிழமை மாந...
07/09/2026

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (07.09.2026) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.

மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் துணை மேயர் திருமதி ஜி. திவ்யா , மண்டலத் தலைவர்கள் திருமதி. விஜயலட்சுமி கண்ணன், திருமதி.பி.ஜெயநிர்மலா, நகர்நல அலுவலர் திரு. கார்த்திகேயன், செயற்பொறியார்கள்,உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.

திருச்சிராப்பள்ளி மாநகர மண்டலம் 4 வார்டு 58 கேகே நகர் பகுதியில் உள்ள ராஜராஜ நகர் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் மே...
01/09/2026

திருச்சிராப்பள்ளி மாநகர மண்டலம் 4 வார்டு 58 கேகே நகர் பகுதியில் உள்ள ராஜராஜ நகர் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை ஆணையர் திரு. வீர் பிரதாப் சிங் இ. ஆ. ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 வார்டு 60 கேகே நகர் பகுதியில் உள்ள சுந்தர் நகர் டேவிட் காலனி மற்றும் காஜாமலை பகுத...
01/09/2026

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 4 வார்டு 60 கேகே நகர் பகுதியில் உள்ள சுந்தர் நகர் டேவிட் காலனி மற்றும் காஜாமலை பகுதியில் உள்ள இப்ராஹிம் தெரு பகுதிகளில் வீடுகள் தோறும் குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் பணிகள் குறித்து ஆணையர் திரு. வீர் பிரதாப் சிங் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

Address

Bharathidasan Road, Cantonment
Tiruchirappalli
620001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+918300113000

Alerts

Be the first to know and let us send you an email when Tiruchirappalli City Municipal Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tiruchirappalli City Municipal Corporation:

Shortcuts

Share