DYFI Trichy Rural

DYFI Trichy Rural Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DYFI Trichy Rural, Political organisation, trichy, Tiruchirappalli.

26/01/2024
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்ஜனவரி 23
23/01/2024

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
பிறந்த தினம்
ஜனவரி 23

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட தினத்தில் மதச்சார்பின்மையை பாதுகாக்க தமிழ்நாடு முழுவதும் பிரச்சார இயக்கம்.ஜனவரி 30.  ...
23/01/2024

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட தினத்தில் மதச்சார்பின்மையை பாதுகாக்க தமிழ்நாடு முழுவதும் பிரச்சார இயக்கம்.
ஜனவரி 30.
Trichy Rural

திருச்சி புறநகர் மாவட்டம் முசிறி இடைகமிட்டி நெய்வேலி கிளையில்  Trichy  Rural மக்கள் பிரச்சனைக்காக பொது மக்களிடம் கையெழுத...
22/01/2024

திருச்சி புறநகர் மாவட்டம் முசிறி இடைகமிட்டி நெய்வேலி கிளையில் Trichy Rural மக்கள் பிரச்சனைக்காக பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தாப்பேட்டை ஒன்றியம் DYFI 43 வந்து அமைப்பு தினத்தை முன்னிட்டு மேலகொத்தம்பட்டி அகிலாண்டம்பட்ட...
03/11/2023

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தாப்பேட்டை ஒன்றியம் DYFI 43 வந்து அமைப்பு தினத்தை முன்னிட்டு மேலகொத்தம்பட்டி அகிலாண்டம்பட்டி கிளை துவக்க விழா கொடியேற்று விழா கிளைத் தலைவர் R சரவணன் தலைமையில் நடைபெற்றது இதில் கிளைச் செயலாளர் v அஜித் ராமன் வரவேற்புரை ஆற்றினார் நிகழ்விற்கு முன்னிலையாக v அமிர்தகுமார் ஆகாஷ் R முரளிதரன் ஆகிய தோழர்கள் முன்னிலை வகித்தனர் சங்கத்தின் கொடியை மாவட்ட செயலாளர் C பாலகுமார் ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினர் மேலும் லோகநாதன் ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் சசிகுமார் ஒன்றிய குழு உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் விழாவை வாழ்த்தி M வீரவிஜயன் C சந்திரமோகன் M சந்திரஹசன் ஆகிய தோழர்கள் கிளை துவக்க விழாவை வாழ்த்தி பேசினார்.மேலும் கிளை. தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முசிறி ஒன்றியம் நெய்வேலி மற்றும் தண்டனை புத்தூர் கிளையில் DYFI 43 வது அமைப்பு தினத்தை முன்ன...
03/11/2023

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முசிறி ஒன்றியம் நெய்வேலி மற்றும் தண்டனை புத்தூர் கிளையில் DYFI 43 வது அமைப்பு தினத்தை முன்னிட்டு நெய்வேலி மற்றும் தண்டலைபுத்தூர் கிளையில் கொடி ஏற்றப்பட்டது இதில் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் V.சத்தியராஜ் அவர்கள் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார் மேலும் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Address

Trichy
Tiruchirappalli
621105

Telephone

+919384220789

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Trichy Rural posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DYFI Trichy Rural:

Share