TamilNadu Police - Central Zone

TamilNadu Police - Central Zone Official Account of Central Zone, Trichy

09/09/2026

CENTRAL ZONE CRICKET CUP ’26

SAY NO TO DRUGS
SAY YES TO SPORTS

A Mega Sports-Based Anti-Drug Awareness & Signature Campaign

9 DISTRICTS

30 CRICKET GROUNDS

180 TEAMS

2,700+ PLAYERS

25+ LARGE AWARENESS BANNERS

6,372+ ANTI-DRUG AWARENESS SIGNATURES COLLECTED


“மக்களின் குரலுக்குச் செவிசாய்ப்போம்;குறைகளுக்கு விரைந்து தீர்வு காண்போம்.”     #மக்கள்_குறைதீர்ப்பு
02/09/2026

“மக்களின் குரலுக்குச் செவிசாய்ப்போம்;
குறைகளுக்கு விரைந்து தீர்வு காண்போம்.”
#மக்கள்_குறைதீர்ப்பு

01/09/2026

“பெண்கள் பாதுகாப்பு உதவி எண்: 📞181-ஐ தயங்காமல் அழையுங்கள்… உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்!”
உங்களை யாரேனும் பின்தொடர்ந்தாலோ, அச்சுறுத்தினாலோ அல்லது நீங்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக உணர்ந்தாலோ, தயங்காமல் உடனடியாக 📞 பெண்கள் பாதுகாப்பு உதவி எண்: 181-ஐ அழைத்து உதவி கேளுங்கள்.
தயங்காதீர்கள்…
தாமதிக்காதீர்கள்…
181-ஐ அழையுங்கள்!
நீங்கள் தனியாக இல்லை — காவல்துறை உங்களுடன் உள்ளது.
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர்
திரு. வே. பாலகிருஷ்ணன், இ.கா.ப., அவர்கள் வழங்கும்
பெண்கள் பாதுகாப்பு உதவி எண் – 181 குறித்த விழிப்புணர்வு குறும்படம்.

28/08/2026

🚫 போதைக்கு “NO” சொல்லுங்கள்!
✅ ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு “Yes” சொல்லுங்கள்!
போதை என்பது ஒரு பழக்கம் அல்ல; வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் அழிக்கும் பாதை.
போதைப்பொருள் விற்பனை அல்லது புழக்கம் குறித்து தகவல் தெரிந்தால் மௌனமாக இருக்காதீர்கள். “காவல் உதவி” செயலி மூலம் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவியுங்கள்.
உங்களின் ஒரு தகவல் — ஓர் இளைஞரின் எதிர்காலத்தைக் காப்பாற்றலாம்!
திரு. வே. பாலகிருஷ்ணன், இ.கா.ப.,
காவல்துறை தலைவர்,
மத்திய மண்டலம், திருச்சி.

🚫 போதைக்கு “NO” சொல்லுங்கள்!  போதைப்பொருள் விழிப்புணர்வு குறும்படத்தை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. வே.பா...
28/08/2026

🚫 போதைக்கு “NO” சொல்லுங்கள்! போதைப்பொருள் விழிப்புணர்வு குறும்படத்தை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. வே.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களால் திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் திரு. யோக ரெத்தினம் அவர்களுக்கு வழங்கப்பட்டு வெளியிடப்பட்டது

🏏 CENTRAL ZONE CRICKET CUP ’26 🏏Police & Public | Together Against Drug AbuseThe game is on! 🔥Bringing together Police T...
27/08/2026

🏏 CENTRAL ZONE CRICKET CUP ’26 🏏

Police & Public | Together Against Drug Abuse

The game is on! 🔥
Bringing together Police Teams & Public Teams for an exciting Central Zone Cricket Cup ’26 — with a powerful message:

🚫 SAY NO TO DRUGS
🏏 SAY YES TO SPORTS
🪖 WEAR HELMET – SAVE LIFE

🏆 District Level Matches: August 29 & 30, 2026
🏆 Central Zone Championship: September 4, 5 & 6, 2026

👮 Police Teams: 4
🏏 Public Teams: 16
⚡ 8-Over Knockout Matches
🎾 Red Tennis Ball Cricket

💰 Winner: ₹25,000
🥈 Runner: ₹15,000
🥉 3rd Place: ₹10,000
🏅 4th Place: ₹7,000
⭐ Man of the Series: Batsman ₹5,000 | Bowler ₹5,000

📍 Districts: Ariyalur | Karur | Mayiladuthurai | Nagapattinam | Perambalur | Pudukkottai | Thanjavur | Tiruchirappalli | Tiruvarur

🤝 Central Zone Police Presents
Awareness Against Drug Abuse

🎯 Let’s unite through Cricket, Community & Awareness and build a healthier, safer society.

📲 For Team Registration & Details:
Ariyalur: 94430 44933
Karur: 83000 02900
Mayiladuthurai: 86673 73105
Nagapattinam: 94981 19333
Perambalur: 97914 47725
Pudukkottai: 96558 48568
Thanjavur: 96771 21535
Tiruchirappalli: 94981 60167
Tiruvarur: 97909 53475

Address

Inspector General Of Police
Tiruchirappalli
620020

Telephone

+919498211578

Website

Alerts

Be the first to know and let us send you an email when TamilNadu Police - Central Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TamilNadu Police - Central Zone:

Shortcuts

Share