LJK ITWING-Trichy

Directions

LJK ITWING-Trichy Marching Towards a புதுமையான தமிழ்நாடு Under the
Dynamic Leadership of

06/10/2026
தமிழுக்காக வாழ்ந்தார்… தமிழருக்காக போராடினார்…ம.பொ.சி. — தமிழின் வரலாற்றில் என்றும் நிலைக்கும் பெயர். 🇮🇳📜🔥
03/10/2026

தமிழுக்காக வாழ்ந்தார்… தமிழருக்காக போராடினார்…
ம.பொ.சி. — தமிழின் வரலாற்றில் என்றும் நிலைக்கும் பெயர். 🇮🇳📜🔥

காந்தி ஜெயந்தி முன்னிட்டு மகாத்மா காந்தி சிலைக்கு லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதைதிருச்சி மாநகர் மாவ...
02/10/2026

காந்தி ஜெயந்தி முன்னிட்டு மகாத்மா காந்தி சிலைக்கு லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி மாநகர் மாவட்டத்தில், லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மகாத்மா காந்தி அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கட்சியின் தலைவர்
திரு. ஜோஸ் சந்தோஷ் மார்டின் MLA அவர்களின் ஆணைக்கிணங்கவும்,

பொதுச் செயலாளர் அண்ணன் நெல்லை ஜீவா அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,

திருச்சி மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் அவர்களின் முன்னிலையிலும்,

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் தில்லை எம்.ஆர். சதாம் அவர்களின் தலைமையிலும்

இந்நிகழ்வு நடைபெற்றது.

மகாத்மா காந்தி அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், அவரது அகிம்சை, உண்மை மற்றும் தேசப்பற்று நிறைந்த கொள்கைகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட, பகுதி, அணி மற்றும் வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

“தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவுகூர்வோம்; அவரது கொள்கைகளை வாழ்வில் பின்பற்றுவோம்.” 🇮🇳
02/10/2026

“தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவுகூர்வோம்; அவரது கொள்கைகளை வாழ்வில் பின்பற்றுவோம்.” 🇮🇳

01/10/2026

மக்களின் குரலாக… மாற்றத்தின் முகமாக… முன்னேறுகிறார் JCM! . . . .

வார்த்தைகளை மட்டும் மொழிபெயர்ப்பதல்ல; உணர்வுகளையும் பண்பாட்டையும் இணைப்பதே மொழிபெயர்ப்பு
30/09/2026

வார்த்தைகளை மட்டும் மொழிபெயர்ப்பதல்ல; உணர்வுகளையும் பண்பாட்டையும் இணைப்பதே மொழிபெயர்ப்பு

29/09/2026

வார்த்தைகளில் அல்ல… செயல்களில் தலைமைத்துவத்தை நிரூபிப்பவர்

மக்களின் கேள்விகளுக்கு வெளிப்படையான பதிலே நல்லாட்சியின் அடையாளம்.
28/09/2026

மக்களின் கேள்விகளுக்கு வெளிப்படையான பதிலே நல்லாட்சியின் அடையாளம்.

🎉 புதிய பொறுப்பு… புதிய பயணம்… புதிய சாதனைகள்!லட்சிய ஜனநாயகக் கட்சியில் புதிய பொறுப்பை ஏற்கும் அனைவருக்கும் மனமார்ந்த வா...
26/09/2026

🎉 புதிய பொறுப்பு… புதிய பயணம்… புதிய சாதனைகள்!
லட்சிய ஜனநாயகக் கட்சியில் புதிய பொறுப்பை ஏற்கும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! 💐
மக்களுக்கான சேவையில் உங்கள் பணி சிறக்கட்டும்!

Address

Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when LJK ITWING-Trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share