திருச்சி திமுக மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை

  • Home
  • India
  • Tiruchirappalli
  • திருச்சி திமுக மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை

திருச்சி திமுக மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from திருச்சி திமுக மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, Political organisation, கலைஞர் அறிவாலயம் திருச்சி, Tiruchirappalli.

24/11/2024
பல்வேறு அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தீரர் கோட்டமாம்  நமது திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த கழக இளைஞ...
24/11/2024

பல்வேறு அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தீரர் கோட்டமாம் நமது திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த கழக இளைஞரணி செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு திருச்சி மாவட்ட கழகத்தினர் வரவேற்றபோது

24/11/2024
என்றும் அமைச்சர் வழியில்....🖤❤️
19/11/2024

என்றும் அமைச்சர் வழியில்....🖤❤️

24/09/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.09.2024) கொளத்தூர், ஜி.கே.எம்.காலனி 12-வது தெருவில், பெருநகர சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு சிங்கார சென்னை 2.0 நிதியின் கீழ் 2 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட தரைத்தளம் மற்றும் முதல் தளம், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பி.வில்சன் அவர்களின் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரண்டாம் தளம், என மொத்தம் 4 கோடியே 23 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டேன்.

இதில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.பிரியா அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.கலாநிதி வீராசாமி, திரு.ஆர்.கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தாயகம் கவி, திரு.ஜோசப் சாமுவேல், துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார் அவர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தார்கள்.

| | | | | | | | P.K. Sekar Babu

09/08/2024
இன்று டாக்டர்.முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளில்🙏🙏
07/08/2024

இன்று டாக்டர்.முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளில்🙏🙏

Address

கலைஞர் அறிவாலயம் திருச்சி
Tiruchirappalli
620001

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருச்சி திமுக மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share