The Bride's Maid

The Bride's Maid Thilagam Welfare Trust # Managing Trusty # Social activist # Motivation Speaker # Entrepreneur

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று, திண்டுக்கல் PSNA கல்லூரியில் நடைபெற்ற ரோட்டரி 3000 ன் PRESIDENT , SECRATARYக்கான Leader...
04/10/2023

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று, திண்டுக்கல் PSNA கல்லூரியில் நடைபெற்ற ரோட்டரி 3000 ன் PRESIDENT , SECRATARYக்கான Leadership Seminar மிகச் சிறந்த முறையில் நடத்தப்பட்டது...

ரோட்டரி சம்பந்தமான ஏராளமான தகவல்களை மிக எளிமையான முறையில் எடுத்துரைத்தனர்... மிகவும் பயனுள்ள ஒரு நிகழ்வு...

நன்றிAnandhajoyhi mam
DISTRICT GOVERNOR
MMM SIRKUMARAPPAN sir
@ RBS MANI SIR

இன்று காலை திண்டுக்கல்லில் நடக்கும் ஒரு ரோட்டரி ஈவன்ட்டுக்காக கிளம்பி, காலை உணவை திருச்சி சென்ட்ரலில் இருக்கும் ஹோட்டல் ...
02/10/2023

இன்று காலை திண்டுக்கல்லில் நடக்கும் ஒரு ரோட்டரி ஈவன்ட்டுக்காக கிளம்பி, காலை உணவை திருச்சி சென்ட்ரலில் இருக்கும் ஹோட்டல் சங்கீதாஸில் முடித்து விட்டு கிளம்பி விட்டேன்.. சிறிது நேரத்தில் தான் தெரிகிறது அலைபேசி என் கையில் இல்லை எனும் விஷயம்..

அரக்க பறக்க சென்று தேடுகையில், காரிலிருந்து இறங்கும் போது என்னையறியாமல் தவறி கீழே விழுந்துள்ளது...

செக்யூரிட்டி ஐயா எடுத்து கவுண்ட்டரில் சேர்த்து விட்டார்..

எனக்கு என் அலைபேசி திரும்ப கிடைத்து விட்டது 😍😍😍

அவர் சொன்ன வார்த்தை," யார் பொருளும் நமக்கு வேண்டாம் டா தங்கம்" எளிய மனிதர்களின் நேர்மையும், குணமும் வேற லெவல் 👏👏👏❤️❤️👏👏👏

திடீரென ஓர் அலைபேசி அழைப்பு... நீங்கள் லக்க்ஷணா மேடம் தானே? உங்களைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டு இருக்கிறோம்...அக்டோபர் ...
01/10/2023

திடீரென ஓர் அலைபேசி அழைப்பு... நீங்கள் லக்க்ஷணா மேடம் தானே? உங்களைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டு இருக்கிறோம்...

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறும் சாலை சுத்தம் செய்தல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம்..
நீங்கள் கலந்து கொண்டு எங்கள் தொழிலாளர்களுடன் சற்று ஊக்கமாகப் பேசினால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்..இது நிகழ்வுகளுக்கெல்லாம் நீங்கள் வருவீர்களா? என்று அந்தப் பெண் கேட்ட பொழுது என்னால் துளி கூட மறுக்க இயலவில்லை...

எந்த விதமான அரசியல் சாயங்களுக்கும் இடமில்லாமல், முழுமையாக,ஒரு பெண் தொழில் முனைவோராக என்னை மதித்து அழைத்ததால் அகமகிழ்வுடன் கலந்து கொண்டேன்...

அவர்களுக்கும் அவ்வளவு ஆனந்தம்.. மேடம் மேடம் என்று மிகுந்த மகிழ்ச்சியோடு உரையாடினார்கள்....

( இந்த பதிவு நிச்சயமாக விளம்பரத்திற்காக இல்லை.. நம்முடன் இவர்களெல்லாம் பழக மாட்டார்கள் என்ற எண்ணம் அவர்கள் மனதில் உள்ளது...அதை உடைக்கும் ஒரு சிறு முயற்சியே நான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவர்களுடன் பழகுவதும், இவர்களைப் பற்றிப் பொது வெளியில் பேசுவதும்)

  of the Month 😍  👑 #@ MARRIOTT
29/09/2023

of the Month 😍 👑 #@ MARRIOTT

என் "கிங்ஸ் ' குடும்பம் எனக்களித்த பிறந்த நாள் கொண்டாட்டம் 🎂🎂🎂❣️❣️❣️🤝🤝💐💐💐🙏🙏🙏
26/09/2023

என் "கிங்ஸ் ' குடும்பம் எனக்களித்த பிறந்த நாள் கொண்டாட்டம் 🎂🎂🎂❣️❣️❣️🤝🤝💐💐💐🙏🙏🙏

Address

7th Cross
Tiruchirappalli
620102

Opening Hours

Monday 9:30am - 9pm
Tuesday 9:30am - 9pm
Wednesday 9:30am - 9pm
Thursday 9:30am - 9pm
Friday 9:30am - 9pm
Saturday 9:30am - 9pm
Sunday 9:30am - 9pm

Telephone

+918015272773

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Bride's Maid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category