Bjp-Mm-Trichy

Bjp-Mm-Trichy Mahila Morcha Trichy

செயற்குழுக்கூட்டம்  பற்றி இன்றைய மாலைமலரில்...                  Vanathi Srinivasan
31/12/2022

செயற்குழுக்கூட்டம் பற்றி இன்றைய மாலைமலரில்...


Vanathi Srinivasan

நமது  #பாஜக கட்சி மகளிர் அணியின் பயிற்சி முகாம் மற்றும் மாவட்ட மகளிரணி அணி சொற்கூட்டம் திருச்சி ஏர்போர்ட் திலகவதி ஹாலில்...
31/12/2022

நமது #பாஜக கட்சி மகளிர் அணியின் பயிற்சி முகாம் மற்றும் மாவட்ட மகளிரணி அணி சொற்கூட்டம் திருச்சி ஏர்போர்ட் திலகவதி ஹாலில் மாவட்ட மகளிர்_அணி_தலைவர் #ரேகா தலைமையில் நடைபெற்றது.

முகாமில் மாநில மகளிரணி தலைவர் உமாரதிராஜன்,மாநில பொதுச்செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த், மாநில துணைத்தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Narendra Modi Mahila Morcha BJP Srinivasan Bjp-Mm-Trichy

Anganwadi children’s we’re distributed nutritious food on behalf of   District President Mrs. K. RekhaVice president Tam...
28/12/2022

Anganwadi children’s we’re distributed nutritious food on behalf of
District President
Mrs. K. Rekha
Vice president
Tamilselvi
Kunguma Sundari and secretary
Lavanya

போராட்ட களத்தில்... Bjp-Mm-Trichy
05/12/2022

போராட்ட களத்தில்... Bjp-Mm-Trichy

05/12/2022

பாஜக நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து மரியல் போராட்டம்...

05/12/2022

போலி வழக்கு போட்டு திருச்சி மாநகர் தலைவர் மற்றும் பாஜக நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து 5 மாவட்டம்,85 மண்டலங்களில் மரியல் போராட்டம்...

தேசிய தலைவர் திரு J.P.Nadda  அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....                   Jp Nadda
02/12/2022

தேசிய தலைவர்
திரு J.P.Nadda அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....

Jp Nadda

Address

Trichy
Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bjp-Mm-Trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share