04/11/2024
அன்பு நன்பர்களே!
உங்களது உதவிகளின் மூலம் தீபாவளி முன்னிட்டு முதியோர் இல்லத்தில் (தாத்தா மற்றும் பாட்டி) அவர்களுக்கு சேலை வேஷ்டி சட்டை நமத்து ஈதலே நன்று உதவிய உள்ளங்கள் சார்பாக கொடுத்தோம் நமது இந்த உதவியால் அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர் உதவிய உங்கள் அனைவருக்கும் நன்றி.
Dear friends! Thanks to your help, we gave saree vest shirt to the old age home (grandfather and grandmother) on behalf of the souls who helped us well. Thanks to all of you who helped.