03/09/2023
அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில்
மாபெரும் பட்டியல் சமூக பாதுகாப்பு பொதுக்கூட்டம்
// தேதி : செப்டம்பர் 03, ஞாயிற்றுக்கிழமை
// நேரம் : மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை
// இடம் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு
ஆகவே பட்டியல் சமூக பாதுகாப்பு ஆர்வலர்களும் பொதுமக்களும் கழக பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு
அன்போடு அழைக்கின்றார்
திருச்சி பொன்.முருகேசன் BABL.,
நிறுவனர் & தலைவர்
அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம்
தொடர்பு எண்: +91 98420 94360