திருச்சி மாவட்ட திமுக

திருச்சி மாவட்ட திமுக This is an official page of Dravida Munnettra Kazagam (DMK) (TRICHY). Providing latest news and Announcement

30/05/2026

திமுகவை எந்த கொம்பனாலும் அளிக்க முடியாது டா

என்று கர்ஜித்து பேசிய முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா அவர்கள்

30/05/2026

கொஞ்ச அசால்டா இருந்தா முடிச்சுவிட பாப்பிங்களா

கொஞ்சம் வெயிட் பண்ணுங்கடா பழைய திமுக காரனை பார்ப்பீங்க வெளுத்து வாங்கிய திமுக இளைஞன்

29/05/2026

தவேக-வின் பொய் புரட்டுகளை

புட்டு புட்டு வைத்து வெளுத்து வாங்கிய அலீம் அல் புகாரி

ஆட்சியை காப்பாத்திக்க MLA-க்களை பிடிக்கிற வேலையை விட்டுட்டு,தன்னோட கட்டுப்பாட்டுல இருக்கும் போலீஸ் துறையை ஆக்கப்பூர்வமாக...
29/05/2026

ஆட்சியை காப்பாத்திக்க MLA-க்களை

பிடிக்கிற வேலையை விட்டுட்டு,
தன்னோட கட்டுப்பாட்டுல இருக்கும் போலீஸ் துறையை
ஆக்கப்பூர்வமாக செயல்பட வைக்க முதலமைச்சர்
முயற்சி செய்யணும்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

சட்டம் ஒழுங்கு ஒண்ணு இருக்கா இல்லையாஎதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்    #உதயநிதி
29/05/2026

சட்டம் ஒழுங்கு ஒண்ணு இருக்கா இல்லையா

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

#உதயநிதி

இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் இந்த புனித நாளில், நம் வாழ்விலும் தியாக உணர்வும், நற்பண்புகளும் வளரட்டும். இனிய...
28/05/2026

இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் இந்த புனித நாளில், நம் வாழ்விலும் தியாக உணர்வும், நற்பண்புகளும் வளரட்டும். இனிய பக்ரீத் வாழ்த்துகள்!

27/05/2026

TVK செம்பு வக்கீல் நெல்சனை கேள்வி கேட்டு வெளுத்து வாங்கிய பெண்

இஸ்லாமிய சமூகத்திற்கும் திமுக உறவுபக்ரீத் திருநாளையொட்டி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
27/05/2026

இஸ்லாமிய சமூகத்திற்கும் திமுக உறவு

பக்ரீத் திருநாளையொட்டி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அரசியல் ஆளுமை திமுகவிடம் மட்டும்தான் உள்ளதுதமிமுன் அன்சாரி, மஜக தலைவர்
27/05/2026

அரசியல் ஆளுமை திமுகவிடம் மட்டும்தான் உள்ளது

தமிமுன் அன்சாரி, மஜக தலைவர்

26/05/2026

ஆட்சியை கொடுத்து பத்து நாள்ல ரிசல்ட் தெரிஞ்சிருச்சு

விஜயை வெளுத்து வாங்கிய அஜிதா ஆக்னல்

மாபெரும் நம்பிக்கை மோசடிஎதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்  #உதயநிதி
26/05/2026

மாபெரும் நம்பிக்கை மோசடி

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

#உதயநிதி

Address

Anna Nagar
Tiruchirappalli
620001

Alerts

Be the first to know and let us send you an email when திருச்சி மாவட்ட திமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to திருச்சி மாவட்ட திமுக:

Share