Sdpi Inam Kulathur

Sdpi Inam Kulathur பசியிலிருந்து விடுதலை !
பயத்திலிருந்து விடுதலை !

20/04/2026

நன்னிலம்... 🖤❤️
நம்நிலம்.......💚❤️

வாக்களிப்பீர் உதயசூரியன்.. 🖤❤️+💚❤️

20/04/2026

நன்னிலம் சட்டமன்ற தொகுதி : இறுதிகட்ட கருத்து கணிப்பில் முபாரக் முன்னிலை !

20/04/2026
𝗦𝗗𝗣𝗜 💚❤️
11/04/2026

𝗦𝗗𝗣𝗜 💚❤️

10/04/2026

ராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுபேர்கானை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் SDPI-கட்சியின் அடையாளத்துடன் பிரச்சாரம் ..!

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் முகம்மது முபாரக் அவர்களின் வேட்பு மனுத் தாக்கல் நிகழ்வு.. நன்னிலம் தொ...
04/04/2026

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் முகம்மது முபாரக் அவர்களின் வேட்பு மனுத் தாக்கல் நிகழ்வு..

நன்னிலம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக இன்றைய தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் முகம்மது முபாரக். கழக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் MLA அவர்கள் தலைமையில், நன்னிலம் தொகுதி தலைமைக் கழக பார்வையாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம்.அன்பழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

#திராவிட_மாடல் #முகம்மது_முபாரக் #உதயசூரியன் #நன்னிலம்

  | நன்னிலம் சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் முகம்மது முபாரக் தனது வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.   |   |
04/04/2026

| நன்னிலம் சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் முகம்மது முபாரக் தனது வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

| |

04/04/2026

🔥

முபாரக் வெல்லட்டும்!
நன்னிலம் செழிக்கட்டும்!!

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் முகம்மது முபாரக்,
வாக்களிப்பீர் உதய சூரியன் சின்னத்திற்கு!






04/04/2026

“200+ தொகுதிகளில் வெற்றி பெறுவோம்!"

| | | | |

04/04/2026
நன்நிலத்தில் மக்கள் வேட்பாளர் உங்கள்  ஓட்டு உதய சூரியன் சின்னத்திற்கு 🎉🎉🎉
01/04/2026

நன்நிலத்தில் மக்கள் வேட்பாளர்

உங்கள் ஓட்டு உதய சூரியன் சின்னத்திற்கு 🎉🎉🎉

இன்றைய தினம்  தி மு க ஸ்ரீரங்கம் தொகுதியின் வெற்றி வேட்பாளர்,திரு துரைராஜ் இனாம்குளத்தூர் SDPI கிளை அலுவலகத்திற்கு வருகை...
31/03/2026

இன்றைய தினம் தி மு க ஸ்ரீரங்கம் தொகுதியின் வெற்றி வேட்பாளர்,
திரு துரைராஜ் இனாம்குளத்தூர் SDPI கிளை அலுவலகத்திற்கு வருகை தந்து கிளை நிர்வாகிகளிடம் ஆதரவு கோரினார்....

இந்நிகழ்வில் SDPI நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

#வெல்வோம்_2026_ல்

Address

United States Of Inam Kulathur
Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sdpi Inam Kulathur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share