Edamalai Patti Pudur, Trichy

Edamalai Patti Pudur, Trichy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Edamalai Patti Pudur, Trichy, Landmark & historical place, EDAMALAIPATTI PUDUR, Tiruchirappalli.

05/08/2024

10/07/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Shout out to my newest followers! Excited to have you onboard! Siva Kumar, Trichy Gk Krishna, Vijaya Kumar, Mohamed Safik, Yasik K, Priya Periyannan

2 bikers sn**ch bag from women on scooterநேற்று வெள்ளிக்கிழமை இரவு 10.20 மணியளவில் பிள்ளையார் கோவில் தெருவில் சுமார் 55வ...
15/03/2024

2 bikers sn**ch bag from women on scooter

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10.20 மணியளவில் பிள்ளையார் கோவில் தெருவில் சுமார் 55வயது மதிக்க தக்க பெண்கள் நடந்து சென்ற போது அரசு காலனி முதல் தெரு அருகில் அடையாளம் தெரியாத, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அவருடைய கைப்பையை பறித்து கொண்டு சென்றுவிட்டனர். உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பொது மக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப் படுகிறார்கள்.

(Picture used for representational purpose ONLY)

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்.இடம் : பஞ்சப்பூர், திருச்சி
07/03/2024

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்.

இடம் : பஞ்சப்பூர், திருச்சி

இடம் : புதூர் மெயின் ரோடு
06/03/2024

இடம் : புதூர் மெயின் ரோடு

Temple with Lights
06/03/2024

Temple with Lights

Place : Pillayar kovil street
06/03/2024

Place : Pillayar kovil street

கோவில் திருவிழாவில் இளைஞர்களின் நடனம்....இடம் : பிள்ளையார் கோவில் தெரு
05/03/2024

கோவில் திருவிழாவில் இளைஞர்களின் நடனம்....

இடம் : பிள்ளையார் கோவில் தெரு

எடைமலைப் பட்டி புதூர் கோவில் திருவிழாவில் பக்தர்களின் வருகை.....
05/03/2024

எடைமலைப் பட்டி புதூர் கோவில் திருவிழாவில் பக்தர்களின் வருகை.....

Wishing you 12 months of success, 52 weeks of laughter, 365 days of fun, 8760 hours of joy, 525600 minutes of good luck,...
31/12/2022

Wishing you 12 months of success, 52 weeks of laughter, 365 days of fun, 8760 hours of joy, 525600 minutes of good luck, and 31536000 seconds of happiness.
I Wish U All A Very Happy New Year 2023 🙋🎁🎊🎊🎉🎇🎆🎈🍻💃🎄🎄👨‍👩



@
Edamalai Patti Pudur, Trichy

18/11/2022
01/07/2022

நண்பர்களே, நீங்கள் Edamalai Patti Pudur பகுதிகளில் வசிப்பவரா? உங்கள் பகுதியில் உள்ள இயற்கை அழகு காட்சிகள், சுவாரஸ்யமான சம்பவங்கள் போன்றவற்றை புகைப்படம் எடுத்து உங்கள் பெயருடன் அனுப்புங்கள். இந்த தளத்தில் உங்கள் பெயருடன் போஸ்ட் செய்யப்படும்.

Address

EDAMALAIPATTI PUDUR
Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Edamalai Patti Pudur, Trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share