வரகனேரி கிளை Sdpi கட்சி

வரகனேரி கிளை Sdpi கட்சி பசியிலிருந்து விடுதலை

பயத்திலிருந?

அஇஅதிமுக பகுதி செயலாளருக்கு SDPI கட்சியினர் வாழ்த்து..****************************அதிமுகவின் காந்தி மார்க்கெட் பகுதியின்...
30/01/2025

அஇஅதிமுக பகுதி செயலாளருக்கு SDPI கட்சியினர் வாழ்த்து..
****************************

அதிமுகவின் காந்தி மார்க்கெட் பகுதியின் புதிய பகுதி செயலாளராக தோழர்.TAS கலீலுர் ரஹ்மான் அவர்கள் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து SDPI கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதிக்குட்பட்ட வரகனேரி கிளையின் சார்பாக மாவட்ட செயலாளர் மதர்.ஜமால்முகமது அவர்களின் தலைமையில் பொன்னாடை அணிவித்து கழகப்பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது...

கிழக்கு தொகுதி தலைவர் சயியுல்லா அவர்கள் SDPI கட்சியின் சார்பாக வெளியிட்ட காலண்டர் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்..

இந்நிகழ்வில் கிழக்கு தொகுதி இணைசெயலாளர் ராயல் அப்பாஸ்
வரகனேரி கிளை செயலாளர் தஸ்தகீர் பொருளாளர் ஹக்கீம் மற்றும் முகமது வாசிக் ஜின்னா திடல் கிளை செயலாளர் அஸ்லம் பாஷா ஆகியோர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்...

திருச்சி மாநகராட்சி 31 வது வார்டு வரகனேரி பகுதி  சபா கூட்டம் மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ...
25/01/2025

திருச்சி மாநகராட்சி 31 வது வார்டு வரகனேரி பகுதி சபா கூட்டம் மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மாவட்டச் செயலாளர் மதர்.Y. ஜமால் முகமது, வரகனேரி கிளை தஸ்தகிர் மற்றும் முகமது வாசிக் ஆகியோர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

1.அந்தோணியார் கோவில் செல்லும் பாதையில் அடிக்கடி ஏற்படும் பள்ளத்தை சரி செய்ய வேண்டும்.

2.பிரான்சிஸ் படிப்பகம் மற்றும் கலைஞர் படிப்பகத்தை மக்கள் பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும்.

3. பாதாள சாக்கடை மற்றும் இப்பகுதியில் தொடர்ச்சியாக நாய் பிரச்சனை உள்ளது உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும்.

4. பகுதி சபா கூட்டத்தில் பங்கேற்காத மாமன்ற உறுப்பினருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது..

பகுதி சபா கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் நிச்சயமாக கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது..

மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

உன்னத சேவையாம் மருத்துவ சேவையை SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம்,கிழக்கு தொகுதி,வரகனேரி கிளை மற்றும் சமயபுரம் சீனிவாசன...
16/11/2024

உன்னத சேவையாம் மருத்துவ சேவையை
SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம்,கிழக்கு தொகுதி,வரகனேரி கிளை மற்றும் சமயபுரம் சீனிவாசன் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பாக நடைபெறும் மருத்துவ முகாமை தொடங்கி வைக்க வருகை தரும் SDPI கட்சி திருச்சி மண்டல தலைவர்
இமாம்‌ ்ஸான்_பைஜி.,MBA.,LLB.,அவர்களையும்,

சிறப்பு அழைப்பாளராக வருகை தரும்

தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ாலமுருகன் அவர்களையும்,

மாவட்ட,தொகுதி,கிளை நிர்வாகிகளையும்,
பொதுமக்களையும் வருக வருக என வரவேற்கிறோம் ‌..

இடம்.. 17.11.2024
நாள். சிவசுப்ரமணியம் திருமண மஹால் வரகனேரி பஜார்

SDPI கட்சி
வரகனேரி கிளை
கிழக்கு தொகுதி
திருச்சி தெற்கு மாவட்டம்.

24/01/2024

SDPI-கட்சியுடன் ஒன்றிணைவோம்:

அனைத்து தீய சக்திகளிடம் இருந்து நமது தேசத்தை பாதுகாப்போம்!

மக்களைப் பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் விடுதலை பெறச் செய்வோம்!

மதச்சார்பின்மை போற்றுவோம்,

ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம்,

வாருங்கள்.....

அழகிய அரசியல் செய்வோம்!

அதிகாரத்தை வென்றெடுப்போம்!!

இன்றே இணைவீர் SDPI-கட்சியுடன்....

அழைக்கிறது:
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI-கட்சி)
திருச்சி தெற்கு மாவட்டம்
கிழக்கு தொகுதி
வரகனேரி கிளை

தொடர்புக்கு:
9578832832
8760233661
9788214074
9487336859

09/12/2023

மண்டல அலுவலக முற்றுகை போராட்டம்...

ஒரே வார்டில் இருவேறு அணுகுமுறை...

#மாநகராட்சிமேஸ்திரி_ஒண்டிமுத்துவை உடனடியாக பணிநீக்குக...

திருச்சி மாவட்டம் 31 வது வார்டு வரகனேரி பகுதியில் சாக்கடை மிகவும் அடைத்து கழிவுநீர் சாலைகளில் செல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது ‌..

வரகனேரி பஜார் அந்தோணியார் கோவில் தெருவிற்கு எதிரே சாக்கடை அடைப்பை நீக்குவதற்கு பதிலாக சாலையை பாதியாக உடைத்த அவலம்..

சாக்கடை மண் அள்ளப்படுவது இல்லை அடைப்புகள் நீக்கப்பட்டதும் இல்லை...

ஆனால் இதே வார்டுக்குட்பட்ட முக்கியஸ்தர்கள் நிறைந்த பகுதியில் மட்டும் மாநகராட்சி ஊழியர்கள் அதிகம் காணப்படுகின்றனர்..

ஆனால் பாமர மக்கள் அதிகம் வசிக்கும் ஒருக்கட்டான் மலை ரோடு ஒருக்கட்டான் மலை தெரு பெரியபாளையம் கல்பாளையம் முஸ்லீம் தெரு சந்தனபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எந்தவிதமான சுகாதார பணிகளும் நடைபெறுவது இல்லை...

அதிகாரிகளுக்கும் பலமுறை தகவல் கொடுக்கப்பட்டது கவுன்சிலருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை...

மாநகராட்சி அதிகாரிகள் சுகாதார அதிகாரிகள் உட்பட அனைவரையும் கண்டித்து திருச்சி கிழக்கு தொகுதி SDPI கட்சியின் சார்பாக மண்டலம் 2 அலுவலக முற்றுகை போராட்டம் விரைவில் நடைபெறும்...

டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் தகர்ப்பு 31 ஆண்டுகால அநீதிபாசிச எதிர்ப்பு தினம்..SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மா...
27/11/2023

டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் தகர்ப்பு

31 ஆண்டுகால அநீதி

பாசிச எதிர்ப்பு தினம்..

SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்..

இடித்தோர் எண்ணங்கள் கருக..

இடிகளாய் முழங்கிட வருக..

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க..

அணி திரண்டு வாரீர்..

அழைப்பது
SDPI கட்சி
திருச்சி மாவட்டம்.

Address

Tiruchirappalli
620008

Website

Alerts

Be the first to know and let us send you an email when வரகனேரி கிளை Sdpi கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to வரகனேரி கிளை Sdpi கட்சி:

Share