14/11/2025
கட்சிகளில் கொள்கை பிடிப்புள்ள. கட்சி திமுக...
ஆம்.. தற்போதைய SIR பிரச்சினையை... எப்படி கையாள்வது.. என்பதற்கு அனைத்து மாநிலங்களுக்கும் முன் உதரணமாக.. செயல்பட்டு கொண்டிருக்கிறது.. திமுக...
ஒருபுறம் எதிர்ப்பு சட்ட போராட்டம்.. மற்றொரு.. புறம் அதை ஒன்றிய அரசு மூர்க்கமாக. திணிக்கும் பட்சத்தில்.. மக்களுக்கு புரியும் வழியில். உதவி மையங்கள் (vaar room)
மூலம் மக்கள் சேவை...
கிட்ட தட்ட.. கடந்த ஒரு வாரமாக.. திமுக கட்சியினர் அந்தந்த பகுதி மக்களோடு ஒன்றி. பயணிப்பது.. மக்களிடம் திமுக நெருங்கி இருக்கிறது..
மற்ற கட்சிகள்.. இதை முன்னெடுக்க வேண்டும்...
மற்ற கட்சிகளுக்கு வர போகும் ஓட்டுக்கு திமுக உழைக்கிறது..
#திமுக