திருச்சி வடக்கு மாவட்ட திமுக

திருச்சி வடக்கு மாவட்ட திமுக திருச்சி வடக்கு மாவட்ட கழக பணி
(1)

ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் "இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்...
04/06/2026

ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் "இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது!

03/06/2026

சமூகத்தில் நிலவிய அவலநிலையை போக்கிட அனுதினமும் செயலாற்றியவர், சமூகநீதி எனும் அருமருந்து கொண்டு அனைவரையும் காத்த ஈடு இணையற்ற தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள்!

❤️கலைஞர் 103 🖤********************************அரை நூற்றாண்டு கால இந்திய அரசியலை தன்னைச் சுற்றியே சுழல வைத்து காலத்தை வென...
02/06/2026

❤️கலைஞர் 103 🖤
********************************
அரை நூற்றாண்டு கால இந்திய அரசியலை தன்னைச் சுற்றியே
சுழல வைத்து காலத்தை வென்ற கருத்தியல் காவலருக்கு எம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் உயிரினும் மேலான அன்பு
"உடன் பிறப்புகளே" என புடைத்தெழும் புத்தெழுச்சியுடன் உந்தித் தள்ளும் இந்த ஒற்றைச் சொல்லை உலகெங்கிலும் பரவி வாழும் ஒவ்வொரு கழகத் தொண்டனின் வாழ்க்கை மந்திரமாக மாற்றிய பெருமைக்குரிய தமிழினத் தலைவரின் புகழைப் போற்றுவதிலே உள்ளபடியே பெருமை கொள்கிறேன்..!



கலைஞர் வாழ்க
கலைஞர் வாழ்க
கலைஞர் வாழ்க

*இள. அண்ணாதுரை*
*ஒன்றியசெயலாளர் (ம)*

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளையொட்டி கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நிகழ்ச்சிகள்!- தலைமைக் ...
02/06/2026

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளையொட்டி கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நிகழ்ச்சிகள்!

- தலைமைக் கழக அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டு பாலியல் கொடுமை செய்ததாக தவெக நிர...
02/06/2026

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டு பாலியல் கொடுமை செய்ததாக தவெக நிர்வாகிகள் இருவர் கைது. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

எந்த அமைச்சரிடம் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றினார்கள்?

#யார்_அந்த_அமைச்சர்

02/06/2026

Address

Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருச்சி வடக்கு மாவட்ட திமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share