MNM திருச்சி மண்டலம்

MNM  திருச்சி மண்டலம் Makkal Needhi Maiam - Trichy Zone ( Trichy, Thanjavur, Karur, Nagapattinam, Ariyalur, Perambalur, Pudukottai & Thiruvarur districts)

25/09/2025
Maiam  திருச்சி மண்டலத்தின் ஆலோசனை கூட்டம் மண்டலசெயலாளர் திரு.ரவிச்சந்திரன் தலைமையில் இன்று மயிலாடுதுறையில் நடைபெற்றது.இ...
23/11/2024

Maiam திருச்சி மண்டலத்தின் ஆலோசனை கூட்டம் மண்டலசெயலாளர் திரு.ரவிச்சந்திரன் தலைமையில் இன்று மயிலாடுதுறையில் நடைபெற்றது.
இதில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம்,ஒரத்தநாடு,கரூர், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர்கள்
கலந்து கொண்டனர்.

இதில் வருகிற 2026 சட்ட மன்ற தேர்தலுக்கான முன்னோட்ட பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.


பெரம்பலூர் மாவட்ட மக்கள்நீதி மய்யத்தின் சார்பில்மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமார் தலைமையில் பழையபேருந்து நிலையம்முதல் கா...
03/04/2023

பெரம்பலூர் மாவட்ட மக்கள்நீதி மய்யத்தின் சார்பில்மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமார் தலைமையில் பழையபேருந்து நிலையம்முதல் காமராஜர் வளைவுவரை சாலைகளை சீரமைக்க வேண்டியும் ,பொதுகழிப்பிடத்தை சரியாகபராமரித்து பயன்பாட்டிற்க்குகொண்டுவர வேண்டியும்மாவட்டஆட்சியர் அலுவலகத்தில்மனு அளிக்கப்பட்டது.
இதில் மாவட்ட நிர்வாகிகள் சண்முகம் சாதிக்பாஷா சம்சுதின் மாணவர் அணி பொறுப்பாளர் ஹரிஹரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#களத்தில்மய்யம்

வேதாரண்யம் வட்டம் கத்திரிபுலம்கிராமத்தைச் சேர்ந்த.கனகசுந்தரம். அவரது மனைவி வயது 32 இரண்டு கிட்னிகளும் செயல் இழந்த நிலையி...
26/03/2023

வேதாரண்யம் வட்டம் கத்திரிபுலம்
கிராமத்தைச் சேர்ந்த.
கனகசுந்தரம். அவரது மனைவி வயது 32 இரண்டு கிட்னிகளும் செயல் இழந்த நிலையில்
மருத்துவ சிகிச்சைகளுக்காக
பணமின்றி தவித்து வந்ததை அறிந்த மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் உடனடியாக
அவரது இல்லத்திற்கு சென்று உதவி தொகையாக ரூ 15000 நகரசெயலாளர் திரு.மறைமணி தலைமையில் வேதாரண்யம் பகுதி நிர்வாகிகள் பங்களிப்புடன் வழங்கினர்.

#களத்தில்_மய்யம்

Kamal Haasan

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில்  நடைபெற்ற கிராம சபை நிகழ்ச்சிகளில்  விளந்திட சமுத்திரம்,அகணியில் நமது மாவட்ட துண...
22/03/2023

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் நடைபெற்ற கிராம சபை நிகழ்ச்சிகளில் விளந்திட சமுத்திரம்,அகணியில் நமது மாவட்ட துணைசெயலாளர் திரு.தியாகராஜன், நகர செயலாளர் திரு.கணேசன், மற்றும் நிர்வாகிகள் மூர்த்தி மணிகண்டன்,ஸ்ரீகாந்த்,செந்தில் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மக்கள் நீதி மய்யத்தின் 6 ம் ஆண்டு துவக்கவிழாவை  முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் திரு.M.N.ரவிச்சந்திரன் அவர்களின் ...
21/02/2023

மக்கள் நீதி மய்யத்தின் 6 ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் திரு.M.N.ரவிச்சந்திரன் அவர்களின் ஆலோசனையின் படி மாவட்ட துணை செயலாளர் திரு.K.S.தியாகராஜன் அவர்களது சீரிய தலைமையில் சீர்காழி நகர செயலாளர் (பொறுப்பு) திரு.கணேசன் அவர்களின் முன்னிலையில் சீர்காழி பகுதியில் கொடிகள் ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் சீர்காழி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் நற்பணி இயக்க நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.



21/02/2023

இன்று மக்கள்நீதிமய்யத்தின் 6ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் திரு. Raja Gopal
அவர்கள்ஏற்பாட்டில் நேசக்கரங்கள் முதியோர் இல்லத்தில்மதியஉணவு வழங்கப்பட்டது.


மக்கள் நீதி மய்யத்தின் 6 ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் திலகர்திடல் மற்றும் இச்சடியில் மய்யத்தின் கொட...
21/02/2023

மக்கள் நீதி மய்யத்தின் 6 ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் திலகர்திடல் மற்றும் இச்சடியில் மய்யத்தின் கொடி ஏற்றப்பட்டது.



மக்கள் நீதி மய்யத்தின்6ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு கரூர் கிருஷ்ணராயபுரம் தொகுதி திருச்சி மெயின் ரோடு டபுள்டாங்க் பக...
21/02/2023

மக்கள் நீதி மய்யத்தின்6ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு கரூர் கிருஷ்ணராயபுரம் தொகுதி திருச்சி மெயின் ரோடு டபுள்டாங்க் பகுதியில் கிழக்கு மாவட்ட துணைசெயலாளர் திரு.செந்தில்குமார் மய்யத்தின் கொடியேற்றினார்.


ஐந்து ஆண்டுகால அனுபவத்துடன்..!!நான்கு தேர்தல் தோல்விகளுடன்..!!குறைந்த எண்ணிக்கையுடன்..!! எண்ணற்ற கனவுகளுடன்..!!வலிமையான ...
21/02/2023

ஐந்து ஆண்டுகால அனுபவத்துடன்..!!
நான்கு தேர்தல் தோல்விகளுடன்..!!
குறைந்த எண்ணிக்கையுடன்..!!
எண்ணற்ற கனவுகளுடன்..!!
வலிமையான நோக்கத்துடன்..!!
ஆறாம் ஆண்டில் நேர்மையுடன் அடியெடுத்து வைக்கிரோம்...!!


#மக்கள்_நீதி_மய்யம்
!!.. வீழ்வோம் விதையாய்..!!

Address

Tiruchirappalli

Alerts

Be the first to know and let us send you an email when MNM திருச்சி மண்டலம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to MNM திருச்சி மண்டலம்:

Share