அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்

  • Home
  • India
  • Tiruchirappalli
  • அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்

அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்.

13/03/2026

மக்கள் காதுகள் பாவமில்லையா?

5 ஆண்டுகளாக திமுக காது குத்தியது போதும்!

#போதும்_திமுக_காதுகுத்து

03/02/2026

தமிழ்நாடு என பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன்!

சமூகநீதி அரசியலை ஆட்சியில் அமர்த்திய திராவிடத் திருமகன்!

மக்களாட்சியின் உறைவிடமாகத் தமிழகத்தைக் கட்டமைத்த வரலாற்றுப் பெருமகன்!

தென்னாட்டு பெர்னாட் ஷா, இந்நாட்டு இங்கர்சால் நம் பேரறிஞர் பெருந்தகை #அண்ணா அவர்களின் நினைவு நாளான இன்று,

#அண்ணாயிசம் போற்றும் All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) ஆட்சியை நிறுவிட உறுதியேற்போம்.

அண்ணா நாமம் வாழ்க!

பள்ளி செல்லும் மாணவனின் கையில் கஞ்சா..நான்கரை ஆண்டுகளாக புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami  எதைத் தொடர்ந்து எச்சரித...
03/02/2026

பள்ளி செல்லும் மாணவனின் கையில் கஞ்சா..

நான்கரை ஆண்டுகளாக புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami எதைத் தொடர்ந்து எச்சரித்து வந்தாரோ,அது இப்போது சர்வசாதாரணமாகி இருக்கிறது.

போதைபொருள் நடமாட்டத்தை தடுக்க திராணியற்ற விடியா திமுக அரசு.
M. K. Stalin


பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57-ஆம் ஆண்டு அவருடைய நினைவு நாளில் அவருடைய புகழை போற்றி வணங்குவோம் 🖤🤍❤️   #அண்ணா_வழிய...
03/02/2026

பேரறிஞர் பெருந்தகை
அண்ணா அவர்களின் 57-ஆம் ஆண்டு அவருடைய நினைவு நாளில் அவருடைய புகழை போற்றி வணங்குவோம் 🖤🤍❤️


#அண்ணா_வழியில்_அஇஅதிமுக

பல லட்சம் கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து தங்கள் பரம்பரையின் வாழ்வை மட்டுமே வளப்படுத்தும் நோக்கில், அல்லு...
03/02/2026

பல லட்சம் கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து தங்கள் பரம்பரையின் வாழ்வை மட்டுமே வளப்படுத்தும் நோக்கில்,

அல்லும் பகலும் 'கரப்ஷன், கமிஷன், கலக்ஷன்' என்று செயல்படும் M. K. Stalin கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கிவிட்டது.

-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்.


அசாத்திய வாழ்க்கை வாழ்ந்தசாமானிய மனிதன்!தலைமுறைகள் தாண்டி,எல்லோரும் விரும்பி விளிக்கும் "அண்ணா"!"தம்பி, மக்களிடம் செல்; ...
03/02/2026

அசாத்திய வாழ்க்கை வாழ்ந்த
சாமானிய மனிதன்!

தலைமுறைகள் தாண்டி,
எல்லோரும் விரும்பி விளிக்கும்
"அண்ணா"!

"தம்பி, மக்களிடம் செல்; அவர்களுடன் வாழ்; அவர்களிடம் கற்றுக்கொள்; அவர்களை நேசி; அவர்களுக்கு சேவை செய்"

என்று மேடைப் பேச்சாக மட்டும் அல்லாமல், தன் வாழ்வின் மூச்சாக வாழ்ந்து, இன்றும் என்றும் மக்களுக்கான திராவிடவழி அரசியலின் துருவ நட்சத்திரமாக விளங்கும் நம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று...

அன்றைய கொடுங்கோல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த, மக்களுக்கான கூட்டணி அமைத்து அண்ணா கண்ட அந்த வெற்றி தான், தமிழ்நாட்டின் அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்தது.

அண்ணா அவர்கள் உயிரில், உணர்வில் கலந்திருந்த தமிழ்நாட்டை, தீயசக்தியின் கோரப் பிடியில் இருந்து மீட்க வேண்டியது அண்ணாவின் பெயர் தாங்கிய நம் All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) இயக்கத்தின் வரலாற்று கடமையாகும். மக்கள் துணையோடு இந்த விடியா திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!

#அண்ணாயிசம் போற்றும் அஇஅதிமுக நல்லாட்சியை மீண்டும் நிறுவிடுவோம்!

அதுவே நம் பேரறிஞர் பெருந்தகைக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி!

#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்

அண்ணா நாமம் வாழ்க!

03/02/2026

தினந்தோறும் “இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ?” என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

“இதற்கும் மேலாக சட்டம்–ஒழுங்கு சீர்கெட முடியாது” என்று நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்களை இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்.

03/02/2026

30 நிமிடங்கள்,
3 செய்தியாளர்களின் தொடர் கேள்விகளுக்கு,

எந்த குறிப்பும் இல்லாமல்,
அத்தனை Subject-களும் அறிந்தவராக,
ஆழமான, மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் பதில்களை
-ல் அளித்துள்ளார் மாண்புமிகு அண்ணன் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்.

#தலைமை!

இன்னொரு புறம்,
துண்டு சீட்டில் யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே வாசித்துவிட்டு, கேள்விகளை எதிர்கொள்ளக் கூட திராணி இல்லாமல் ஓட்டம் பிடித்தவர் தான் இன்றைய பொம்மை முதல்வர் M. K. Stalin !

சட்டமன்றம்,
ஊடகப் பேட்டி,
மக்கள் மன்றம்,
என எல்லா தளங்களிலும்,

தன்னம்பிக்கையோடு எதிர்கொள்கிறார் #எடப்பாடியார்!

தட்டித் தடுமாறி திணறிக் கொண்டிருக்கிறார் பொம்மையார்!

இதைப் பார்க்கும் மக்களுக்கு தெரியும், யார் தங்கள் "முதல்வர்" என்று!

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் வருங்கால தமிழக முதல்வர் புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அ...
03/08/2024

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் வருங்கால தமிழக முதல்வர் புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் நல்வாழ்த்துக்களுடன்

பொன்னி நதியாம் நம் காவிரி தாய் பெருக்கெடுத்து பாயும் இந்நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பெருகட்டும்

அனைவருக்கும் ஆடிப்பெருக்கு (ஆடி 18) நல்வாழ்த்துக்கள் 💐
Edappadi K. Palaniswami All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) AIADMK's IT Wing

#ஆடிப்பெருக்கு

|| || ||

 #வெல்லட்டும்_இரட்டைஇலை  #திருச்சிபுறநகர்வடக்குமாவட்டம்
22/03/2024

#வெல்லட்டும்_இரட்டைஇலை

#திருச்சிபுறநகர்வடக்குமாவட்டம்

 #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை #வெல்லட்டும்_இரட்டைஇலை  #திருச்சிபுறநகர்வடக்குமாவட்டம்
22/03/2024

#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை
#வெல்லட்டும்_இரட்டைஇலை

#திருச்சிபுறநகர்வடக்குமாவட்டம்

Address

6th Cross, Thillainagar
Tiruchirappalli
620018

Website

Alerts

Be the first to know and let us send you an email when அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share