Anbil In Thiruverumbur

Anbil In Thiruverumbur அன்பில் IN திருவெறும்பூர் @ 9994672555

22/01/2026

எனது தாய் வீடான #திருவெறும்பூர் -இல் The Debate உடன் ஒரு Trip 🚙

மாண்புமிகு அமைச்சர் முனைவர் Anbil Mahesh Poyyamozhi அவர்கள்

Anbil In Thiruverumbur

#அன்பில்_in_திருவெறும்பூர்

31/12/2025

#அன்பில்_in_திருவெறும்பூர்
வரலாறும் பண்பாடும் கலந்த மண்ணில், மக்கள் அன்பே அடையாளம் ❤️
ஒற்றுமையும் வளர்ச்சியும் தான் எங்கள் பாதை ✨

மாண்புமிகு அமைச்சர் #முனைவர் Anbil Mahesh Poyyamozhi அவர்கள்

Anbil In Thiruverumbur

23/12/2025

பால்பண்ணை நான்கு சாலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அரசு உயர் அலுவலர்களுடன் நேரடி ஆய்வு மேற்கொண்டோம்.

மக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் சோதனை முறையில் செயல்படுத்திட சில வழிமுறைகளை ஆலோசனைகளாக வழங்கியுள்ளோம். விரைவில் தீர்வு காண்போம்.

#அன்பில்_in_திருவெறும்பூர்

மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin  அவர்களின் வழிகாட்டுதலின்படி, என்னுடைய  #திருவெறும்பூர் தொகுதியில் உள்ள மேல்நிலைப் ப...
20/11/2025

மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, என்னுடைய #திருவெறும்பூர் தொகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தோம்.

அந்த வகையில் 13 பள்ளிகளைச் சேர்ந்த 1632 மாணவச் செல்வங்களுக்கு ரூ.78.5 லட்சம் மதிப்பீட்டில் மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினோம்.



#அன்பில்_in_திருவெறும்பூர்

 #திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பனையக்குறிச்சி ஊராட்சியில்  #உங்களுடன்_ஸ்டாலின் முகாம்.ஏ.ஆர்.கே. நகரில் அமைந்துள்ள சமு...
07/10/2025

#திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பனையக்குறிச்சி ஊராட்சியில் #உங்களுடன்_ஸ்டாலின் முகாம்.

ஏ.ஆர்.கே. நகரில் அமைந்துள்ள சமுதாய கூடத்தில் நடைபெறும் இம்முகாமினை, 1 முதல் 5 வார்டு வரை வசிக்கும் மக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

#அன்பில்_in_திருவெறும்பூர்

05/10/2025
அன்பில் அறக்கட்டளை சார்பாக 10வது ஆண்டாக மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை எனது  #திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட முக்குலத்த...
20/07/2025

அன்பில் அறக்கட்டளை சார்பாக 10வது ஆண்டாக மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை எனது #திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட முக்குலத்தோர் பள்ளியில் தொடங்கி வைத்தோம்.

இளைஞர்களுக்கு பணி உறுதி கடிதங்களை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்து, “தன்னம்பிக்கை-முயற்சி எனும் இரண்டு சிறகுகளின் மூலம் பறந்து கொண்டே இருங்கள். வெற்றி எனும் வானத்தை நிச்சயம் எட்டிப் பிடிக்கலாம்” என உரையாற்றினோம்.

#அன்பில்_in_திருவெறும்பூர்

மாண்புமிகு அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi அவர்கள் .

   #அன்பில்_in_திருவெறும்பூர்Anbil Mahesh Poyyamozhi Anbil In Thiruverumbur
19/07/2025

#அன்பில்_in_திருவெறும்பூர்

Anbil Mahesh Poyyamozhi Anbil In Thiruverumbur

18/07/2025


#அன்பில்_in_திருவெறும்பூர்

மாண்புமிகு அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi அவர்கள் .

Address

Thiruverumbur
Tiruchirappalli
620014

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Telephone

+919994672555

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anbil In Thiruverumbur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Anbil In Thiruverumbur:

Share