திருச்செங்கோடு சுரேஷ்

திருச்செங்கோடு  சுரேஷ் கழக மாணவர் அணி துணைச் செயலாளர்

06/04/2026

#பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி மோகனூர் மேற்கு ஒன்றியம் பனிமனையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 🏴🚩




Thiruchengode Suresh

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிற அண்ணன்  ூர்த்தி அவர்களை வ...
02/04/2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிற அண்ணன் ூர்த்தி அவர்களை வாழ்த்தி உரையாற்றினேன்.


மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் களம் காணும் அண்ணன் திரு.E.R.ஈஸ்வரன் அவர்க...
29/03/2026

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் களம் காணும் அண்ணன் திரு.E.R.ஈஸ்வரன் அவர்களை வாழ்த்தி செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றினேன்.

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்


21/03/2026

தேர்தல் பணிகளை ஆரம்பிப்பதற்கு முன், சில முக்கியமான தெளிவுகளை பெறுவது முக்கியம். அந்த நோக்கத்திற்காகவே இந்த களப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது.


இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
21/03/2026

இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள்..




கழக மாணவரணி சார்பில் மாவட்ட, மாநகர சமூக வலைதள பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.இதில் கழகத் துணை பொது ச...
20/03/2026

கழக மாணவரணி சார்பில் மாவட்ட, மாநகர சமூக வலைதள பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.இதில் கழகத் துணை பொது செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ,மாண்புமிகு #ஆராசா அவர்கள் சிறப்புரை ஆற்றி ஆலோசனைகள் வழங்கினார். மாநில செயலாளர் அக்கா #வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர்கள் அண்ணன் மண்ணை த. சோழராஜன் ,அண்ணன் தமிழ் கா.அமுதரசன், அண்ணன் இரா.தமிழரசன், அண்ணன் P.M. ஆனந்த், அண்ணன் ராமகிருஷ்ணன், சகோதரர் VG. கோகுல் மற்றும் நான் முன்னிலை வகித்தோம். மாநில தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் சகோதரர் #கேசவன் அவர்கள் இந்த பயிற்சி வகுப்பு வகுப்பை அற்புதமாக எடுத்தார், அவருக்கு எங்கள் நன்றியும். இதில் கலந்துகொண்ட மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் சமூக வலைதள பொறுப்பாளர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும்.


18/03/2026


17/03/2026

Address

No:7, SP Complex Near Selvavinagar Kovil CHB Colony Tiruchengode Namakkal Dt Tamil Nadu State
Tiruchengodu
637211

Alerts

Be the first to know and let us send you an email when திருச்செங்கோடு சுரேஷ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to திருச்செங்கோடு சுரேஷ்:

Share

Category