திருச்செங்கோடு மணிரத்தினம் DMK

  • Home
  • India
  • Tiruchengodu
  • திருச்செங்கோடு மணிரத்தினம் DMK

திருச்செங்கோடு மணிரத்தினம் DMK dmk blood 🩸🔥
🏴🚩

(15/8/2022)  #நாமக்கல் மாவட்டம்  #திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட  #வார்டு_எண் 13-ல் முன்னாள்  #குடியரசுத்_தலைவர்  ட...
15/10/2022

(15/8/2022)
#நாமக்கல் மாவட்டம் #திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட #வார்டு_எண் 13-ல் முன்னாள் #குடியரசுத்_தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் ு #பிறந்த_நாளை முன்னிட்டு ்கன்றுகள் திருச்செங்கோடு #சட்டமன்ற_உறுப்பினர் அண்ணன் ்வரன் அவர்கள் மற்றும்
்ற_தலைவர் #திருமதி_நளினி_சுரேஷ்பாபு அவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.
அவர்களுடன் இணைந்து அப்பகுதி ்ற_உறுப்பினர்கள் #சினேகா_ஹரிஹரன் மற்றும்
#ராதாசேகர், #ரமேஷ், மற்றும் #பொதுமக்கள் ஆகியோர் #மரக்கன்றுகளை நட்டனர்.

 #நாமக்கல் மாவட்டம்  #திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் இணைப்புச் சாலை சிறுகுறு வியாபாரிகளுக்க...
14/10/2022

#நாமக்கல் மாவட்டம் #திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் இணைப்புச் சாலை சிறுகுறு வியாபாரிகளுக்காக அமைக்கபட்ட புதிய கடைகளை
#நகர்_மன்ற_தலைவர் #திருமதி_நளினி_சுரேஷ்பாபு 🖤❤ அவர்கள்
#முன்னாள்_நகர்_மன்றத்_தலைவரும் #திமுக_தலைமை_செயற்குழு உறுப்பினருமான #ஆர்_நடேசன் அவர்களும் திறந்து வைத்தனர் மற்றும் அவர்களுடன் அப்பகுதி ்ற_உறுப்பினர் மனோன்மணி சரவணமுருகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வி ராஜவேல், WT. ராஜா, தாமரைச்செல்வி மணிகண்டன், ரமேஷ் ,திவ்யா வெங்கடேஸ்வரன், மகேஸ்வரி, முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் இனிதே ஆரம்பம்..
13/10/2022

நாமக்கல் மேற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் இனிதே ஆரம்பம்..

(7/10/2022)  #நாமக்கல் மாவட்டம்  #திருச்செங்கோடு நகராட்சி  #நகர்_மன்ற_தலைவர்  #திருமதி_நளினி_சுரேஷ்பாபு 🖤❤அவர்கள் துப்பு...
07/10/2022

(7/10/2022)
#நாமக்கல் மாவட்டம் #திருச்செங்கோடு நகராட்சி
#நகர்_மன்ற_தலைவர் #திருமதி_நளினி_சுரேஷ்பாபு 🖤❤அவர்கள் துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான 5.75 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை வழங்கினார் அவர்களுடன்
#நகராட்சி_பொறியாளர் சண்முகம் மற்றும் #நகர்_மன்ற_உறுப்பினர்கள் செல்விராஜவேல்,
WT.ராஜா, தாமரைச்செல்வி மணிகண்டன், ரமேஷ், சினேகாஹரிஹரன், மகேஸ்வரி, அண்ணாமலை, செல்லம்மாள்தேவராஜ், முருகேசன், மைதிலி, மல்லிகா விஜிபிரியா மற்றும் SI குமரவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Address

133 Namakkal Road, Malaiyadivaram
Tiruchengodu
637211

Telephone

+917010212704

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருச்செங்கோடு மணிரத்தினம் DMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to திருச்செங்கோடு மணிரத்தினம் DMK:

Share