அஇஅதிமுக திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி

  • Home
  • India
  • Tiruchengodu
  • அஇஅதிமுக திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி

அஇஅதிமுக திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அஇஅதிமுக திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, Political Party, Tiruchengodu.

அன்பும் அமைதியும் தழைக்கட்டும்"நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்"அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் இன...
20/10/2025

அன்பும் அமைதியும் தழைக்கட்டும்

"நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்"

அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 💐💐💐

17/10/2025
பொன்விழா கண்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு  எலச்சிபாளையம் மேற்...
17/10/2025

பொன்விழா கண்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக குமாரமங்கலம் #எம்ஜிஆர் சிலைக்கு முன்னால் சட்டமன்ற உறுப்பினர், கழகப் பொதுக்குழு உறுப்பினர் திருமதி #பொன்_சரஸ்வதி Ex MLA அவர்கள் மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர் திரு ்திவேல் மற்றும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு வக்கீல் #சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது... இந்நிகழ்ச்சியில் எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்

பொன்விழா கண்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்செங்கோடு தெற்...
17/10/2025

பொன்விழா கண்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக சிறுமொளசியில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர், கழகப் பொதுக்குழு உறுப்பினர் திருமதி #பொன்_சரஸ்வதி Ex.MLA, அவர்கள் ஒன்றிய கழகச் செயலாளர் திரு #அனிமூர்_மோகன் மற்றும் மாவட்ட பிரதிநிதி திரு வைஸ் வெங்கடாஜலம் ஆகியோர் தலைமையில் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

தேசத்தின் கடைக்கோடியில் எளிய குடும்பத்தில் பிறந்து, தமிழ் வழிக் கல்வி பயின்று, தனது அசாதாரண திறமையால் தாய்நாட்டின் முதல்...
15/10/2025

தேசத்தின் கடைக்கோடியில் எளிய குடும்பத்தில் பிறந்து, தமிழ் வழிக் கல்வி பயின்று, தனது அசாதாரண திறமையால் தாய்நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்த சரித்திர நாயகன்.

தன் அக்னிச் சிறகுகள் மூலம் இளைய தலைமுறையின் இதயங்களில் லட்சியக் கனவுகளை விதைத்த அறிவியல் மாமேதை.

இந்தியத் தாய் தவமிருந்து பெற்றெடுத்த பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில், அவர் வகுத்துக் கொடுத்த லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணித்து, வளமான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்.
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

அக்டோபர் 12-ல் பிறந்தநாள் காணும் அஇஅதிமுக சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் மதிப்பிற்குரிய பாசத்திற்குரிய திரு G.P.ரமேஷ் D.Ph...
12/10/2025

அக்டோபர் 12-ல் பிறந்தநாள் காணும் அஇஅதிமுக சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் மதிப்பிற்குரிய பாசத்திற்குரிய திரு G.P.ரமேஷ் D.Pharm 🖤🤍❤️அவர்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்...
💐💐💐

🌟 திருச்செங்கோடு நகரில் மாற்றுக் கட்சியை சேர்ந்த நபர்கள்  #அனைத்திந்திய_அண்ணா_திராவிட  #முன்னேற்றக்கழகத்தில் இணையும் விழ...
11/10/2025

🌟 திருச்செங்கோடு நகரில் மாற்றுக் கட்சியை சேர்ந்த நபர்கள் #அனைத்திந்திய_அண்ணா_திராவிட #முன்னேற்றக்கழகத்தில் இணையும் விழா*🌟

#கொங்குநாடு_மக்கள்_தேசிய
#கட்சியை சார்ந்த முன்னாள் நாமக்கல் மாவட்ட செயலாளர்
திரு #நதி_ராஜவேல் அவர்களுடன் சுமார் #1500-க்கும் மேற்பட்ட நபர்கள் அஇஅதிமுகவில் இணைந்துள்ளார்கள். இவ்விழாவிற்கு கழகத்தின்
பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் புரட்சித் தமிழர் மாண்புமிகு ஐயா
#எடப்பாடி_Kபழனிச்சாமி அவர்கள் விழாவிற்கு தலைமை ஏற்கவும் கழக அமைப்புச் செயலாளர் ,நாமக்கல் மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர், #எங்களின்_தங்கம் மாண்புமிகு அண்ணன் #பி_தங்கமணி, B.A., MLA, அவர்கள் மற்றும் திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி #பொன்_சரஸ்வதி அம்மா அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்......

🌟 திருச்செங்கோடு நகரில் மாற்றுக் கட்சியை சேர்ந்த நபர்கள்  #அனைத்திந்திய_அண்ணா_திராவிட  #முன்னேற்றக்கழகத்தில் இணையும் விழ...
11/10/2025

🌟 திருச்செங்கோடு நகரில் மாற்றுக் கட்சியை சேர்ந்த நபர்கள் #அனைத்திந்திய_அண்ணா_திராவிட #முன்னேற்றக்கழகத்தில் இணையும் விழா*🌟

#கொங்குநாடு_மக்கள்_தேசிய
#கட்சியை சார்ந்த முன்னாள் நாமக்கல் மாவட்ட செயலாளர்
திரு #நதி_ராஜவேல் அவர்களுடன் சுமார் #2000-க்கும் மேற்பட்ட நபர்கள் அஇஅதிமுகவில் இணை உள்ளனர் இவ்விழாவிற்கு கழகத்தின்
பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் புரட்சித் தமிழர் மாண்புமிகு ஐயா
#எடப்பாடி_Kபழனிச்சாமி அவர்கள் விழாவிற்கு தலைமை ஏற்கவும் கழக அமைப்புச் செயலாளர் ,நாமக்கல் மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர், #எங்களின்_தங்கம் மாண்புமிகு அண்ணன் #பி_தங்கமணி, B.A., MLA, அவர்கள் மற்றும் திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி #பொன்_சரஸ்வதி அம்மா அவர்கள் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளார்.

இந்த நிகழ்வில் பங்கேற்க நமது மாவட்ட கழக நிர்வாகிகளும் , மாவட்ட சார்பு மன்ற நிர்வாகிகளும், நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகளும் நகர ஒன்றிய பேரூர் கழக சார்பு மன்ற நிர்வாகிகளும், முன்னாள் இன்னால் சட்டமன்ற உறுப்பினர்களையும் முன்னாள் இன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் முன்னாள் இன்னால் நகர மன்ற உறுப்பினர்களையும் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்களையும் நிர்வாகிகளையும் கழக முன்னோடிகளும் மற்றும் கழக நண்பர்களும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


இடம் : #கொங்கு_வேளாளர்_திருமண #மண்டபம் CHB காலனி ,வேலூர் ரோடு.
நாள்: 11.10.2025
காலை: 10 மணி சனிக்கிழமை, திருச்செங்கோடு

இணையும் விழா 🎉💥🌟🔥🌱💐🙏
10/10/2025

இணையும் விழா 🎉💥🌟🔥🌱💐🙏

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி வெற்றி உறுதி செய்யப்பட்டது....
08/10/2025

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி வெற்றி உறுதி செய்யப்பட்டது....

 #பொய்_வாக்குறுதி_திமுகவை  #தூக்கி_எறிவோம்   #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்  #மக்களைக்_காப்போம்  #தமிழகத்தை_மீட்போம் ...
08/10/2025

#பொய்_வாக்குறுதி_திமுகவை
#தூக்கி_எறிவோம்



#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்


#திருச்செங்கோட்டில்_எடப்பாடியார்

Address

Tiruchengodu

Telephone

+919942711427

Website

Alerts

Be the first to know and let us send you an email when அஇஅதிமுக திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share