18/07/2026
"இந்து வேதங்களின்படி, மாட்டிறைச்சியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது!" - #விவேகானந்தர். (The Complete Works of Swami Vivekanand, vol.3, p. 536).
"பெண்களின் திருமண வைபவங்களில் பசு மாட்டையும் காளை மாட்டையும் அறுக்க வேண்டும்" - #ரிக்வேதம் (10/85/13)
"இந்திரனுக்குப் பிடித்த இறைச்சி பசு, பசுவின் கன்று, குதிரை, எருமை ஆகியவனவாம்". - #ரிக்வேதம் (6/17/1)
"பரோபகரம் இடம் சரீரம்" என்பது இந்து தர்ம சாஸ்திரத்தின் கூற்றாகும். அதாவது இவ் உடல் இறைவனால் கொடுக்கப்பட்டதே, பிறருக்கு உதவவே! அதன் அடிப்படையில் இறைச்சிக்குரிய மிருகங்களை மனிதர்கள் உண்ணுவது பாவமில்லை. உண்ணுபவர்களையும் உணவுகளையும் பிரம்மனே படைத்தான். - #மனுஸ்மிருதி (பாகம் 5 / வசனம் 30)
அறுத்துப் பலியிடும் இறைச்சியை உண்ணாத மனிதன், 21 ஜென்மங்களுக்குப் பலியிடும் விலங்காக உருவெடுப்பான். - #மனுஸ்மிருதி (பாகம் 5 / வசனம் 35)
ஒரு பிராமணர், வழிபாட்டின்போது தனக்குக் கொடுக்கப்பட்ட இறைச்சியை உண்ண மறுத்தால் நரகம் செல்வார். #வசிஷ்டமுனிவர் (11/34)
விருந்தினர் வந்தால் பசு மாட்டின் இறைச்சி அளிப்போம். - #அபஸ்டாம் #கிரிசூத்திரம்(1/3/10)
*மிக மிருதுவாகவும் சுவையாகவும் இருப்பதால் பசு மாட்டிறைச்சியை உண்கிறேன். - இராமாயணத்தின் மகரிசி யாக்யவல்க்கியர் (சீதையின் தந்தையின் குரு) #சத்பத்பிராமணம் - அம்பேத்கார் எழுதிய "Did the Hindus never eat beef?’ நூலிலிருந்து சில பகுதிகள்.
நான் என்ன சாப்பிட வேண்டும் என்று முடிவெடுக்க நீ யாருடா?
உணவு
உடை
வாழிடம்
தொழில்
இது என் உரிமை
என் சுதந்திரம்
மூடிக்கிட்டு போங்கடா......
இவன்
சங்ககிரி விடுதலை சிறுத்தைகள் கட்சி.