28/07/2019
மரக்கன்றுகள் நடும் களப்பணி ,
கனவு நாயகர்
#திரு.A.P.J #அப்துல்கலாம் # அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று வேம்பு ,புங்கன், பூவரசு, சொர்க்கம், நாவல், நீர்மருது, ஆகிய 16- மரக்கன்றுகள்
விதைக்கப்பட்டன.
இடம்- கந்தன் நகர் தேவனாங்குறிச்சி,
திருச்செங்கோடு.