Namma Tiruchendur

Namma Tiruchendur Home stay available 9087239539

வணக்கம் மக்களே, திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில் சம்மந்தமான அனைத்து தகவல்களையும் நம்ம திருச்செந்தூர் முக நூல் பக்கம் மூலமாக தினமும் நீங்கள் உங்கள் வீட்டில் இருந்த படியே தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து ஆதரவு குடுங்க மக்களே 🙏🦚💚

09/08/2026

வார விடுமுறை நாளான இன்று திருச்செந்தூரில் பக்தர்கள் 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Day: Sunday
Date:09/08/2026
Place: Tiruchendur murugan temple

08/08/2026

திருச்செந்தூரில் இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குறைந்தது 4 மணி நேரம் ஆகலாம்"

"திருச்செந்தூரில் கூட்ட நாட்களில் எந்த தரிசன வரிசையில் செல்லலாம்"

Day: Saturday
Date: 08/08/2026
Place: Tiruchendur murugan temple

07/08/2026

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குறைந்தது 2 மணி நேரம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. - 07/08/2026

Day: Friday
Date: 07/08/2026
Place: Tiruchendur murugan temple

05/08/2026

இன்று சாதாரண புதன் கிழமை என்பதால் திருச்செந்தூரில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குறைந்தது 2 மணி நேரம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. - 05/08/2026

பழைய திருச்செந்தூர் முருகன் கோவில் சண்முக விலாசம் மற்றும் கந்த சஷ்டி மண்டபம் அமைப்பு. Namma Tiruchendur  keeps following...
05/08/2026

பழைய திருச்செந்தூர் முருகன் கோவில் சண்முக விலாசம் மற்றும் கந்த சஷ்டி மண்டபம் அமைப்பு.

Namma Tiruchendur keeps following for daily updates about tiruchendur temple

04/08/2026

திருச்செந்தூரில் இன்று 100 ரூபாய் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளதால் விரைவாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Day: Tuesday
Date: 04/08/2026
Place: Tiruchendur murugan temple

video and voice over

03/08/2026

ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குறைந்தது 3 மணி நேரம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Day: Monday
Date: 03/08/2026
Place: Tiruchendur murugan temple

திருச்செந்தூர் முருகன் கோவில் தரிசன நேரம் மாற்றம் குறித்து திருக்கோவில் நிர்வாகம் விளக்கம். Namma Tiruchendur 📍
02/08/2026

திருச்செந்தூர் முருகன் கோவில் தரிசன நேரம் மாற்றம் குறித்து திருக்கோவில் நிர்வாகம் விளக்கம்.

Namma Tiruchendur 📍

02/08/2026

திருச்செந்தூரில் முருகன் கோவில் தரிசன நேரம் மாற்றம் கோவில் நிர்வாகம் விளக்கம்"

"வார விடுமுறை நாளான இன்று திருச்செந்தூரில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குறைந்தது 4 மணி நேரம் ஆகலாம்"

Date : 02/08/2026
Day: Sunday
Place: Tiruchendur murugan temple

video and voice over ‎⁨

01/08/2026

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் சாமி தரிசனம் செய்ய குறைந்தது 3 மணி நேரம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Day: Saturday
Date: 01/08/2026
Place: Tiruchendur murugan temple

Address

155/1 Veilukandamman Koil Street
Tiruchendur
628215

Telephone

+919087239539

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma Tiruchendur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Namma Tiruchendur:

Shortcuts

Share