TVK tiruvannamalai

TVK tiruvannamalai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TVK tiruvannamalai, Political Party, tiruvannamalai, Tirruvannamalai.

18/05/2026

அம்மா உணவகங்களை புதுப்பிக்க உத்தரவு!

#விஜய்

16/05/2026

பாட்டிலுக்கு ₹10 எக்ஸ்ட்ரா கிடையாது!" 🛑 டாஸ்மாக்கிற்கு செக் வைத்த முதல்வர் விஜய்! 💥
​தமிழகத்தில் இனி டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூலித்தால் மாவட்ட மேலாளர்கள் மீதே கடும் நடவடிக்கை பாயும் என புதிய அரசு அதிரடி எச்சரிக்கை! சொன்னதைச் செய்யும் 'தாInstall' தலைவரின் அதிரடி ஆரம்பம்! ⚡👏

13/05/2026
13/05/2026

🔥🔥🔥🔥

13/05/2026

அரசியலில் நாகரீகம் அவசியம்! போலி செய்திகளை பரப்ப வேண்டாம்! 🚫📢
​தமிழக அரசியல் களத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டிய ஐடி விங்குகள் (DMK IT Wings), பழைய செய்திகளையும் போலி தகவல்களையும் பரப்பி மக்களை குழப்புவது முறையல்ல. ஒரு பிரச்சினைக்கு காவல்துறை விளக்கம் அளித்த பிறகும், அதைத் திரித்துக் கூறுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல.
​மாற்றம் என்பது வெறும் வார்த்தையல்ல, அது செயலில் இருக்க வேண்டும்! 🤝✨

11/05/2026

போதை இல்லாத தமிழகத்தை நோக்கி ஒரு முக்கிய அடி! 🎯
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 4,200 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இன்று காவல்துறையினரால் தீயிட்டு அழிக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை போதைப்பொருள் ஒழிப்பில் உள்ள உறுதியைக் காட்டுகிறது! 🔥🚫 "

Chief Minister Joseph Vijay meets NTK chief Seeman ❤️முதலமைச்சர் விஜயை ஆரத்தழுவி வரவேற்ற சீமான்❤️🫂🤝
11/05/2026

Chief Minister Joseph Vijay meets NTK chief Seeman ❤️

முதலமைச்சர் விஜயை ஆரத்தழுவி வரவேற்ற சீமான்❤️🫂🤝

Address

Tiruvannamalai
Tirruvannamalai
606611

Opening Hours

Monday 8am - 6pm
Tuesday 8am - 6pm
Wednesday 8am - 6pm
Thursday 8am - 6pm
Friday 8am - 6pm
Saturday 8am - 6pm
Sunday 8am - 6pm

Telephone

8056781941

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK tiruvannamalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share