Kutteripattu

Kutteripattu கூட்டேரிப்பட்டு இந்த ஊரை சார்ந்த அனைவரும் இங்கு இணையவும். Kooteripattu is the developing village from India, located at Tamil Nadu state in Villupuram district.

Kooteripattu is the area connected with national highway road from Chennai to Trichy also roadlines to Pondicherry and Gingee. Famous temples lord muruga mailam temple located on small hills . Mailam railway station is situated in kootteripattu,west from the road junction. There are two lakes in the village which meet together,from where the name of the village originated. thiruvakarai goddess Vakrakalli temple located near Kooteipattu. It is 20 km away from Pondicherry

🍹 குழலரசன் & குழல் Fresh Juice 🍹நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கு கிடைக்கும்!🌴 வாழை இலை🌴 வாழை மரம்🥥 தேங...
12/03/2026

🍹 குழலரசன் & குழல் Fresh Juice 🍹
நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கு கிடைக்கும்!
🌴 வாழை இலை
🌴 வாழை மரம்
🥥 தேங்காய்
🥥 தேங்காய் எண்ணெய்
💧 வாட்டர் பாட்டில்
🍹 பல வகையான Fresh பழ ஜூஸ்கள்
திருமணம், விழா, பூஜை, நிகழ்ச்சிகள் போன்ற அனைத்திற்கும் ஆர்டர் எடுத்துக் கொள்கிறோம்.
📍 ஸ்ரீனிவாசா திருமண மண்டபம் அருகில்
📍 கூட்டேரிப்பட்டு
ஆர்டர்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
குழலரசன் & குழல் Fresh Juice

🔱 ஓம் சக்தி 🔱டூவீலர் & ஆட்டோ கன்சல்டன்ட்💰 குறைந்த விலையில் இருசக்கர வாகனங்கள் கிடைக்கும்🔄 பைனான்ஸ் வசதி செய்து தரப்படும்...
12/03/2026

🔱 ஓம் சக்தி 🔱
டூவீலர் & ஆட்டோ கன்சல்டன்ட்

💰 குறைந்த விலையில் இருசக்கர வாகனங்கள் கிடைக்கும்

🔄 பைனான்ஸ் வசதி செய்து தரப்படும்

நம்பிக்கையுடன் சேவை வழங்கும் இடம்.

📍 Location :
https://maps.app.goo.gl/wHAuEYrGhbaGfhSR6?g_st=ac

📞 Cell : 93446 00418

ஓம் சக்தி டூவீலர் & ஆட்டோ கன்சல்டன்ட்

கூட்டேரிப்பட்டு கடையில் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது
04/03/2026

கூட்டேரிப்பட்டு கடையில் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

23.04.1971. திண்டிவனம் இந்திரா காந்தி பேருந்து நிலையம் திறப்பு விழா.. விழா தலைமை தமிழக காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பன...
09/02/2026

23.04.1971. திண்டிவனம் இந்திரா காந்தி பேருந்து நிலையம் திறப்பு விழா.. விழா தலைமை தமிழக காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனார், முன்னிலை தென்னார்க்காடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, வரவேற்புரை நகர மன்ற தலைவர் ஹிராச்சந்த், பேருந்து நிலையத்தை திறந்து வைத்தவர் பிரதமர் இந்திரா காந்தியின் உதவியாளர் ஆர் கே தவான் எம்பி.

Big thanks to Sivaji, Vijayan Vijayan, Arun Selvam, ஜெகதீஸ்வரன், Vino Vinothkumar, நாட்டு மருந்து.கடை, Anbu Lithyafor al...
29/01/2026

Big thanks to Sivaji, Vijayan Vijayan, Arun Selvam, ஜெகதீஸ்வரன், Vino Vinothkumar, நாட்டு மருந்து.கடை, Anbu Lithya

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

24/01/2026

கும்பாபிஷேகம் கூட்டேரிப்பட்டு கோவில்

கூட்டேரிப்பட்டு மகா உக்கிர காளியம்மன் பரிவார மூர்த்திகள் கோயிலின் கும்பாபிஷேகம்
15/12/2025

கூட்டேரிப்பட்டு மகா உக்கிர காளியம்மன் பரிவார மூர்த்திகள் கோயிலின் கும்பாபிஷேகம்

12/12/2025

ஓடி ஓடி உழைக்கணும்

03/12/2025

| கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (டிச.03) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

|

Address

GST Road
Tindivanam
604302

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kutteripattu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share