Dr.P.SEKAR DMK

Dr.P.SEKAR DMK POLITICIAN| DOCTOR | ORTHOPAEDIC SURGEON | VILLUPURAM NORTH DISTRICT

05/06/2026

எங்களின் இதய தெய்வம் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை இழிவுபடுத்தி முகநூலில் வெளியிட்ட நபர் மீது உடனடியாக காவல் துறையே கடுமையான நடவடிக்கை எடு

03/06/2026
பேராவூர் PPகுமார் அவர்களின் ஏற்பாட்டில் திண்டிவனம் கிடங்கல் பகுதியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை...
03/06/2026

பேராவூர் PPகுமார் அவர்களின் ஏற்பாட்டில் திண்டிவனம் கிடங்கல் பகுதியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கழகத்தின் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கிய தருணம்

இன்று தொமுச சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழாவில்
03/06/2026

இன்று தொமுச சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழாவில்

திண்டிவனம் சட்டமன்ற தொகுதி அன்னம்புத்தூர் கிராமம் குருணாதன் அவர்களின் தாயார் வெள்ளச்சி அவர்கள் மறைவு எய்தியதை தொடர்ந்து ...
17/05/2026

திண்டிவனம் சட்டமன்ற தொகுதி அன்னம்புத்தூர் கிராமம் குருணாதன் அவர்களின் தாயார் வெள்ளச்சி அவர்கள் மறைவு எய்தியதை தொடர்ந்து அவர்களது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினேன் உடன் திருமலை மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர்,பிரவீன் மற்றும் கழகத்தினர்

மயிலம் சட்டமன்ற தொகுதி வல்லம் ஒன்றியம் பனப்பாக்கம் கிளை பொருளாளர் சரவணன் அவர்கள் மறைவு எய்தியதை முன்னிட்டு அவரது உடலுக்க...
11/05/2026

மயிலம் சட்டமன்ற தொகுதி வல்லம் ஒன்றியம் பனப்பாக்கம் கிளை பொருளாளர் சரவணன் அவர்கள் மறைவு எய்தியதை முன்னிட்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது உடன் பனப்பாக்கம் பெருமாள்,தமிழன் பாபு,குருஜி,கொங்கரப்பட்டு ஜானகிராமன்,ஒன்றிய அவைத் தலைவர் ஏழுமலை,செல்வகுமார் மற்றும் கழக நிர்வாகிகள்

கழகத் தலைவர் மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்களை இன்று அறிவாலயத்தில் சந்தித்த போது
03/05/2026

கழகத் தலைவர் மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்களை இன்று அறிவாலயத்தில் சந்தித்த போது

கம்மந்தூர் சிலா அவர்களின் பதுமனை புகுவிழாவிற்கு சென்று வாழ்த்‌திய போது உடன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் மாவட்ட...
30/04/2026

கம்மந்தூர் சிலா அவர்களின் பதுமனை புகுவிழாவிற்கு சென்று வாழ்த்‌திய போது உடன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அண்ணாமலை தழுதாளி கார்த்திகேயன் ஒன்றிய இளைஞரணி சூர்யா மற்றும் பிரவீன்

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதி கீழ்பாடிப்பள்ளம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் திருமதி தாட்சாயிணி அவர்களி...
29/04/2026

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதி கீழ்பாடிப்பள்ளம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் திருமதி தாட்சாயிணி அவர்களின் மகள் கார்த்திகா அவர்களின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்.உடன் வல்லம் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி அமுதா ரவிக்குமார்,தழுதாளி கார்த்திகேயன் மற்றும் கழகத்தினர்

Address

No. 2 Kamatchi Amman Koil Street
Tindivanam
604001

Telephone

+919345058027

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.P.SEKAR DMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dr.P.SEKAR DMK:

Share

Category