19/03/2026
கூனிமேட்டில் இஃப்தார்
_______________________
திண்டிவனம் சட்ட மன்ற தொகுதி
கூனிமேடு திடீர்நகர் பகுதியில்
18.03.2026 விசிக சார்பில் நடைபெற்ற
இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில்
நமது கட்சியின் பொதுச் செயலாளர் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் எழுத்தாளர் துரை ரவிக்குமார் அவர்கள் விழுப்புரம் மண்டல செயலாளர் களப்போராளி வழக்கறிஞர் தி திலீபன் அவர்கள் மண்டல துணை செயலாளர் மரக்காணம் நாவரசு மற்றும் கட்சியின் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் இளஞ்சேரன் மாவட்ட செய்தி தொடர்பாளர் பால சக்ரடீஸ் வழக்கறிஞர் இரா.அருள்வளவன் கூனிமேடு சம்பத்
மற்றும் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
இதில் 50 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் விசிகவில் தம்மை
இணைத்துக்கொண்டனர்.
நாள்:18.03.2026
இடம்:கூனிமேடு மரக்காணம்.
இவண்
வழக்கறிஞர்
இரா.அருள்வளவன் B.SC B.L
மாவட்ட செயலாளர்
இ.சி.எ.பாசறை
திண்டிவனம் சட்ட மன்ற தொகுதி விழுப்புரம் மாவட்டம்.